பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

orbit : கண்குழி: கண்விழியையும் அதன் இணைப்புகளையும உள் ளடக்கிய எலும்புக் குழி

orbital cellulitis ; s sin Slst #last அழற்சி.

orchidectomy : sălatu அறுவை; விரை நீக்கம்; விரை எடுப்பு;-விரை யகற்றல் : விரையினை வெட்டி எடுததல். orchis : விரை ஆணின் விரைக் கொட்டை. +

orchitis : விரையழற்சி : விரைக் கொட்டை வீக்கம்.

organic : உறுப்பு சார்ந்த, உறுப் பியல் : உடல உறுப்புக்குரிய, உயிர்ப் பொருள் சார்ந்த கரிமப் பொருள்களாலான.

organism : உயிரி; உயிரணுத் தொகுதி, உயிரினம்; உயிர்ப்பொருள், உயிர் உரு உறுப்பி : ஒரு வாழும் உயிரணு அலல்து உயிரணுக்களின் தொகுதி. ஒருயிர்போல் இயங்கும் உறுப்பமைதியுடைய உயிர். orgasm : புணர்ச்சிப் பரவசநிலை: பாலுணர்வுப் பொங்கல் புணர்ச்சி யின் உச்சகட்ட உணர்ச்சிப் பர வச நிலை உணர்ச்சித் துடி துடிப்பு: புணர்ச்சியிடைததுடிப்பு

இை).

oriental sore, &## #lasů Har; வெப்பக் கொப்புளம் : வெப்ப மண் டலங்களிலும், வெப்ப மண்டலம சார்ந்த பகுதிகளிலும் தோலில் உண்டாகும் வெம்புண. orientation : சூழ்நிலை அறிவு: இட-திசையுணர்வு : மனக கேரளா நின்போது நோயாளி தான் இருக கும் இடத்தையும், காலததையும தெளிவாக அறியுந்திறனுடனிருத் தல். எடுத்துக்காட்டாக, அவர் சரி யான தேதியைக் கூறுவார்.

orifice : துளை ஓட்டை நுழை வழி திறப்பு: புழைவாய்:துவாரம்: வள்யில் திறப்புவழி.

295

origin: தோற்றுவாய், தொடக்கம்: எடுப்பு : ஒன்றன் பிற்ப்பிடம்; தொடக்கம்; மூலாதாரம்.

ornithine : ர்னித்தின் அமி னோ அமிலங்களில் ஒன்று. யூரியா வைப் பகுத்துக் கிடைக்கும் ஆர் ஜினினிலிருந்து பெறப்படுகிறது.

ornithosis : பறவை நோய் பறவைகள் நோய் மூலம் மனிதருக் குப் பரவும் நோய். orogenital : Quiri u$púupiüu சார்ந்த : வாய்; புறப்பிறப்புறுப் புப் பகுதி தொடர்பான. orphenadrine: ait: Quenir fisir: பார்க்கின்சன் நோயில் பயன்படுத் தப்படும் பித்தநீருக்கு எதிரான மருந்து, தூக்க மருந்துகளினால் ஏறபடும் பார்க்கினான் நோயை இது குறைக்கிறது. ORS : வாய்வழி நீர்மக் கரைசல் : வாய்வழி கொடுக்கப்படும நீர் கலதத கரைசல்,

ORT : வாய்வழி கீர்ம மருத்துவம்.

orthodontics (orthodontia) : பல்சீரமைப்பியல் : பற்கள் தாறு மாறாக அமைவதைத் தடுத்துச் சீாபடுத்தும் பல் மருத்துவத்தின ஒரு பிரிவு. orthodox sleep : J fluol- 2-spá கம் : ஒவ்வொரு உறககச் சுழறசி யின்ப்ோதும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடிக்கும் துக்கம். இதில் வளர்சிதை மாற்றவீதமும், அத னால் ஆக்சிஜன நுகர்லளவும் குறைவாக இருக்கும். orthopaedics : முடநீக்கியல்: எலும்பியல் : உடல் இயககததைப் பர்திக்கும் அனைத்து நிலைகளை யும் சீர்படுத்துவதறகான அறுவை மருத்துவப் பிரிவு. orthopaedy , அங்கக் கோணல் அறுவை மருத்துவம்: உடல் உறுப் புக் கோன்ல்களைச் சீர் படுத்து வதற்கான அறுவை மருத்துவம்,