பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


296

orthopaedist : pl- fåestus ausò லுகர்.

orthophoea:கிடக்கை மூச்சுத்தின றல; குந்துமூச்சு: நிமிர்த்து உட் கார்ந்தால் குணமாகக்கூடிய மூச் சுத் திணறல் நிலை. படுத்தால் மிகைப்படும மூச்சுத் திணறல்,

orthoptic கண்நோயியல் சார்ந்த :

orthoptics : கண்ணோயியல்; மாறுகண வாணக்கண் மருத்துவம்: மாறுகண் நோயில் தசைச் சம நிலையின்மையை

■ + 馨 静 ஆராய்ந்து குணப்படுத்தும் ஆய்வியல் orthosis : 2-l-do aaron Råds :

உடலில ஊனமாகவுளள பகுதி யில் பொருததப்படும் ஒரு சீர்த

னம் ஊனத்தை நேர் செய் தி.ெ orthostatic : ististi estanpůų :

நிமிர்ந்து நிற்பதால் உண்ட்ாகும் உடல் விறைப்பு நிலை.

orthotics: முடநீக்கக் கருவியியல்: உடலில் ஊனமாகவுளள பகுதியில் பொருத்தப்படும் சாதனங்கள் பற்றி ஆராய்ந்து, அவற்றைத் தயாரிப்பது பற்றிய அறிவியல் | ஆய்வு.

orthotist : முடநீக்கக் கருவியல் வல்லுநர், Orthoxine: ஆர்த்தோக்சின்: மெத் தோக்சைஃபெனிராமின எனற மருந்தின் வாணிகப் பெயர்.

Ortolani’s sign : 3)(Qūu @Lü

பெயர்வுச் சோதனை : மகப்பேற

றுக்குப் பிறகு, இடுப்பு இடம

பெயர்ந்திருக்கிறதா எனப்தைக் | கண்டறிவதறகான சோதனை.

0ாபdis: ஆருடிஸ் : கெட்டோப் ரோஃபென் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

os: கருப்பை வாய்: குழிவான பை போன்ற ஒரு உறுப்புபுழைபோன்ற

மற்றொரு உறுப்புக்குள ழை வாயில வாய், திறவு பாதை.பெண் னின கருப்பை வாய்க் குழாய்.

ஊச லாட் டம்: அலைவு; சீரசைவு : இருமுனை களுக்குமிடையே இங்குமங்கும் அசைதல் அல்லது ஊசலாடுதல்.

oscillation :

oscillometry : osrs sò olar aosu : ஒரு தனிவகை ஊசல மானியைப் பயன்படுத்தி ஊசலாட்டததை அளவிடுதல்.

os calcis: Sálsmed srgưų

Osler's nodes: 460soir suspoor கள்; ஆஸ்லர் கணுக்கள் : விரல்கள், கால் விரல்கள், உள்ளங்கை, உள் ளங்கால் ஆகியவற்றின் தசை களில் ஏற்படும் சிறிய வேதனை தரும் பகுதிகள், பாக்டீரியாவி னால் உண்டாகும் குலையணைச் சவ்வு வீக்கத்தினபோது குருதிக் காற்றுக் குமிழ்களினால் ஏற்படும்

கரணைகள.

osmolarity : ஊடுகலப்புத் திறன் : ஒரு கிலோகிராம கரைசலில் உள்ள ஊடுகலப்புப் பொருள்களின்(ஆஸ் மால்) எண்ணிக்கை.

osmole : ஊடு கலப்பு அலகு : சல் ஆடு (ஊடுகலப்பு) அழுததத்தின் திட்ட அளவு அலகு. இது ஒரு கரைவத்தின கிராம் மூலக்கூற்று எடையை அது கரைசலில் சிதை வுறுகிற துகள்களின அல்லது அயனிகளின எண்ணிக்கையினால்

வகுத்துக் கிடைக்கும் ஈவுக்குச் சமம்,

osmosis ஊடுகலப்பு: சவ்வூடு

பரவல, ஊடு கசிவு, ஊடு பரவல : துளைகள் உளள இடைத தடுப்பு கள வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள கலக்கும் தைைம.

Ospolot : ஆலபோலாட் : சல்தி

யாம என்ற மருநதின் வாணிகப் பெயர்.