பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/315

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


osseous ; எலும்பான; எலும்புப் பண்பு எலும்பு ச்ர் : எலும்பினா லான எலுமிபு போன்ற; எலும்பு உட்கொண்ட எலும்பாகிவிட்ட: எலும்புக் கூடுள்ள.

ossicles:சிறு எலும்பு; சிற்றெலும்பு நுண் எலும்பு ட்டம்பிலுள்ள சிறு எலும்பு §ಳಿ: நடுக்காதில் உள்ள சிற்றெலும்புகள். ossification * எலும்பாககுதல்; எலும்பு இணைப்பு: எலும்பாக்கம் குருத்தெலும்பு முதலிய சிறிய எலும்புகளை கடினமான எலும்பு களாக மாற்றுதல்; எலுப்புகளைக் கெட்டிப்படுத்துதல். osteitis : எலும்பழற்சி: எலும் ! வீக்கம.

osteoarthritis : srstíbų Epi-G விக்கம், கீல்வாதம் : உயல் நீாம முள்ள மூடடுக்ளின. மேற்பரப்பு களில் ஏறபடும் காயம் அல்லது நோய் காரணமாக உணடாகும் சீர்குலைவு மூட்டு வீக்கம்.

osteoblast : «repúbų 2-6Ugi; எலும்பாக்கத் திசு , எலும்பை உரு வாக்கும் உயிரணு. osteochondritis: orglúbų அழற்சி; மெலலெலும்பு அழற்சி குருத்தெலும் பழற்சி : குருத்தெலும்பு போன்ற மெல்லெலும்புகளில் ஏறபடும் வீக் கம். பொதுவாக நச்சுத் தன்மை யில்லா நிலைமையைக் குறிக்கும்.

osteochondroma“ st91öué sú-iy-y

குருத்தெலும்பு மிகைத் கட்டி : எலுமபு பேர்ன்ற உக்கிரமில்லாத ه اLــا 5كة osteoclasis : st91ôuö $lstè சிதைவு : குணப்படுததககூடிய எலுமபு முறிவு.

osteoclast : arginų olistùH *-" ரணு : தேவையிலலாத எலுமயைது கரைத்து விடுகிற அல்லது அகற்றி விடுகிற எலுமபு உயிரணு.

297

osteoclastoma : ergibų sąįstúų உயிரணுக்கட்டி எலும்பழிப் புற்று : எலும்பு அழிப்பு உயிர்ணுக்களில ஏற்படும் கட்டி. இது பெரும் பாலான ஒரு நீண்ட எலும்பின் முனையில் உண்டாகும். இது உக் கிரமானதாகவோ உக்கிர மற்ற தாகவோ இருக்கலாம்.

osteocyte : arginų 2-ávgos எலும்புத் திசுவணு. osteodystrophy : , srgibų (opg

வளர்ச்சி ; எலும்பு இயல்பு திரிநது

வளாதல,

osteogenesis: sigibu e-05&ingstb எலும்பாக்கம், எலுமபு வளர்ச்சி. osteography :crgtbu suaowe, Tyrâ. எலும்பு விளக்கம் : எலும்புகளைப் பற்றி விளக்கும் வரைவுகள். osteology : எலும்பியல் : எலும்பு களைப் பற்றி ஆராயும இயல். osteolytic" saglalgišglú orglúbų: எலும்பு கசிவு ஏலும்புகளில் படி

யூம அழிவுறுத்தும ப டி வு ப் பொருள்.

osteoma எலும்புத் திசுத் திரள் கட்டி எலும்புக் கட்டி நெருக்க மான் திசுக்களில் உண்டாகும் உக்கிரமல்லாத கட்டி, osteomalacia : orglúbų msöla

நோய்; எலும்பு மென்மை கோய : வயதுவந்தவாகளுக்கு தாவர உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மை படைதல். பொதுவாக வைட்ட மின்-D பற்றாக்குறை, போதிய அளவு சூரிய ஒளிபடாதிருததல் காரணமாக இது உண்டாகிறது.

osteomyelitis: íslens Gou@libų odš கம்: எலும்பு மச்சை அழற்சி: எலும்பு மச்சையில் ஏற்படும் வீக்கம். osteopath.வர்ம மருத்துவர்;எலும்பு நோயியலார்: தசை மறறும் மூட்டு களைப் பிடித்து விடுவதால் நோய் நீக்கும வர்மப் பிடி மருத்துவர்.