பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பணிகள், அதில் ஏற்படும் நோய் கள் பற்றி ஆராயும் அறிவியல்.

otomycosis : புறச்செவி பூஞ்சன நோய், செவிப் பூசண நோய் புறச் செவி இடுக்கில் உண்டாகும் பூஞ் சன நோய்.

otorhinolaryngology : smglமூக்கு-தொண்டையியல; செவி காசி மிடற்றியல் : காது, மூக்கு தொண் டை ஆகியவறறின் அமைப்பு, அவற்றின் பணிகள் அவறறில் உண்டாகும் நோய் பற்றி ஆரா யும் அறிவியல் இவை ஒவ்வொன றும் தனி த த னி இயலாகவும் இயங்குகிறது

otorrhoea காதுச் சீழ், செவி ஒழுக்கு ; புறச் செவி இடுக்கி லிருநது வெளியாகும் சீழ்.

ptosclerosis &ng solbuš £eir மை, செவிக் கடினம் காது எலுமபு திடமாதல்; புது எலும்பு உருவாகி படிப்படியாகச் செவிட்டுத்தன்மை உண்டாதல்.

otoscope: செவி ஆய்வுக் கருவி; செவி காட்டி உள காதினைப் பரிசோதனை செய்வதற்குரிய

சாதனம்; செவிப்புலன் வாயிலாக உடல் பரிசோதனை செய்வதற கான கருவி; நாடியறி கருவி. ototoxic_காதுக்கு நச்சு செவிக்கு கச்சு: காதில் நச்சுவினை நிகழ்தல். ouabaine : உவாபின , நெஞ்சுப் பை கிளைக்கோசைட, டி ஜாக் சினைப்போல், இதயத்தை உறுதிப் படுத்தும் விளைவுடையது.

out-patient . LPGrsnumsfl uDG5 துவமனைககு வந்து செனறு மருத் துவம் பெறும நோயாளி. ova : சூல் முட்டைகள், கரு உயி ரணுக்கன; சினை முட்டை : புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்கள்.

ovariotomy t 505 suas <3\plo ou :

299

பெண் கருப்பையை அகற்றுவதற் கான அறுவை மருத்துவம். ovaritis அண்டகோச அழற்சி. ovary : கரு அண்டம், சூல் சுரப்பி; முட்டைப் பை- கருப்பையின் பிற் பகுதியில் இருபுற்மும் அமைந் துள்ள இரு சிறிய முட்டை வடிவச் சுரப்பிகள். overcompensation: Qpwto-G rsl-ğ தை: ஒருவர் தனனிடமுள்ள குறை பாடடினை மூடி மறைபபதற்காக கையாளும் ஒருவகை நடத்தை முறை. எடுத்துக்காட்டாக, அச்ச மடைந்த ஒருவன், திமிராக அல் லது தற்புகழ்ச்சியுடன அல்லது சண்டைக்கு வருவது போன்று முரட்டுத்தனமாக நடந்து கொள ©utᎢ ☾ .

ovulation : சூல முட்டை வெளி யேற்றம்; சினை முட்டை விடுப்பு: சூல் வெளிப்பாடு கரு அண்டத் தில் கருச்சதது முதிர்ச்சியடைந்து வெடித்து சூல முட்டையாக வெளி வருதல்.

ovum : சினை முட்டை

oxalic acid : ஆக்சாலிக் அமிலம் (வெல்லகக் காடி): நச்சுத் தன்மை வாய்ந்த புளிங்காடி (அமில)வகை, oxaluria ; வெல்லப் படிகச் சிறு நீர் ; கால்சியம் ஆக்சால்ேட் என்ற வெல்லப் படிகங்கள் அடங்கிய சிறு நீர் வெளியேறுதல். இது வயிற்று மந்தத்துடன(உணவு செரியாமை) தொடாபுடையது. oxazepam ஆக்சாலபாம் : பென் சோடியாஸ்பாம் என்ற மென மையான உறக்க மருந்து

oxethazaine ஆக்சித்தாசைன் : வயிற்றுப் புளிப்பகற்றும மருந்தில் அடங்கியுள்ள உறுப்பெல்லை

உணர்வு நீக்கி. உணவுக் குழாய் அழறசி; நெஞ்செரிச்சல, பிள் ஷக குடலிறக்கம் ஆகியவற்றின மருத் துவததில பயனபடுகிறது.