பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/320

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


р

pacemakar ; இதயத் துடிப்புச் சீர ழைவுக் கருவி, இதய முடுக்கி, வேக முட்டி: உடலில் ஓடும் இரததத கைச் சுத்தப்படுத்தி, இரதத ஒட் டத்தைச் சீாபடுத்துவது இதய்ம். இதயத்தில் மேலறைகள் இரண டும். கீழறைகள் இரண்டும் உள் வன. அசுத்த இரத்தம் முத லில் இடது மேல்றைக்கு வந்து, ஆங்கிருந்து இடது கீழ்றைக்குச் சன்று, அங்கு அழுத்தப்பட்டு நுரையீரலுக்குச் சென்று. அங்கு ஆக்சிஜன பெற்றுக் சுத்தமடை கிறது. சுத்தமடைந்த இரத்தம் வலது மேலறைக்கு வந்து, அங் கிருநது வலது கீழறைக்குச்சென்று அங்கு அழுத்தப்பட்டு மகாதமனி வழியாக உடலின் மற்றப் பகுதி களுக்குச் செல்கிறது. மேலறை களும், கீழறைகளும் சீரான ஒரே வேகத்தில் இயங்கும்போது இர்த்த ஒட்டம் சீராக இருக்கும் ம்ேலறை கள், கீழறைகள் இரண்டும இயங் கும் வேகமே இதயத் துடிப்பு இநத வேகததைச் சீர்படுத்த இதயததில் இயற்கையாகவே "சின்ேரட்ரியல் Gorto.” (Sino-atrial node) ords so அமைப்பு உள்ளது; நரம்பு உயி ரணுக்களாலான இந்தச் சிறிய திசுப் பகுதி இதய இடது மேல றைச் சுவரில் இருக்கிறது. இதி லிருந்து எழும் துடிப்பு மேலுறை தளும், கீழறைகளும் ஒரே சீராக இயங்க உதவுகிறது. இது சரியாக

வேலை செய்யாதபோது, இதய இரத்த ஓட்டம் பாதித்து இதயக் கோளாறு ஏற்படுகிறது. இந்தக்

கோளாறைச் சரிசெய்து இதயத் துடிப்பைச் சீராக்குவதற்கு இந்தச் செயற்கைக் கருவி பொருத்தப்படு கிறது. இதில். லிதியம் அயோடி னாலான மின்கலம் உள்ளது. இதன் எடை 40 கிராம் இருக்கும், மார்பில் இதயம் இருக்கும் பகுதி யின்மீது சிறிய அறுவைச் சிகிச்சை செய்து, இக்கருவி தசைப்பகுதிக் குள வைக்க்ப்படுகிறது. இதிலுள்ள மிக நுண்ணிய கம்பி (வயர்) இத யத தசைப் பகுதியுடன் இணைக் கப்படுகிறது. இதிலுள்ள மின்கலம் மூலம் கம்பி தூண்டுதல் பெற்று இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. இக்கருவி பொருத்தப்பட்ட சில நாட்க்ளில் நோயாளியின் -இதயம் மீண்டும் சீராக இயங்கத் தொடங் கும். அவ்வாறு சீராகச் செயற் ப்டத் தொடங்கியதும். இக்கருவி தன் பணியைத் தானே நிறுத்திக் கொள்ளும். மறுபடியும் இக் கோளாறு ஏற்பட்டால், இக்கருவி மீண்டும் தானாகவே தன் பணி யைத் தொடங்கிவிடும். இக்கருவி 10 ஆண்டுகள் வரை வேல்ை செய் யும். pachyblepharon : flow sorofi மை, தடி இமை: கண்ணிமைகள் திண்ன்ம்யர்க இருத்தல். pachycephalia: #lew toonant-: தடி மண்டை : திண்மையான மண டையோடு. pachychilia : #lsior s-5@; உதடு : இருத்தல்.

瞬 - 炳导 உதடுகள் திண்மையாக