பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/321

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Pachydermia : #aar G3rd: 5ņš தோல் சொரணையின்மை; உன்று ணர்ச்சியின்மை : தோல் திண்மை பெற்றிருத்தல், ஊறுணர்ச்சி இல் லாதிருத்தல்.

pachymeningitis : opewem & efsü வழற்சி : மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டிருக் கும் உறுதியான மேல் சவ்வில் ஏற் படும் வீக்கம்

packed cell volume : 3Liás சிவப்பணுப் பருமானம் paediatrician (paediatrist) ; குழந்தை மருத்துவர் குழந்தை மருத் துவ வல்லுார் : குழந்தைகளின நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லுநர். paediatrics: குழந்தை மருத்துவம்: குழநதைகளின் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை

pagetSchroetter syndrome : கழுத்துப் பட்டை ஈரம்புக் குருதி யுறை நோய் கழுததுப்புடன்ட எலும்புக்குக் கீழுள்ள் நரம்பில் ஏற் படும் குருதியுறைவு (குருதிக்கட்டு) நோய் இளைஞர்களுக்கு வலிப் பின்போது ஏற்ப்டுகிறது.

paget’s disease ; srgothu isola நோய் (பேஜட் நோய்) காரத் தன மையுடைய் ஃபாஸ்ஃபேட்டுகள் செரிமானப் பொருள் அதிகமால தால், எலும்பு மிக விரைவாக உரு வாகும். இதனால், எ லு ம் பு மெலிந்து விடுகிறது. இதனால், உடல் உயரம் குறுகிவிடும்.உறுப்பு கள் திரிபடையும்; தலை பருத்து விடும்; முள்ளெலும்பு (தண் டெலும்பு) நலிந்துவிடும். நரம்புக் கோளாறுகள் உண்டாகும். இந் நோயாளிகள் முக்கியமாக எலும் புக் கழலைக்கு ஆளாகிறார்கள். செவி நரம்பு பாதிக்கப்படுமா னால் கேட்கும் ஆற்றல் குறை கிறது. கால்சிட்டோனின்' எனற மருந்து இதற்குப் பயன்படுகிறது.

303

2. மார்பகத்தில் புற்றுப் படலம் ஏற்படுவதால முளைக் காம்பில் அரிமானம் உண்டாதல்

palate : அண்ணம் : மேல்வாய்ப் பகுதி. palatine அண்ணம் சார்ந்த: அண்ண மேல்வ்ாய் சார்ந்த. palatine bones : ponsor sights கள் :- பல்லண்ணததை உருவாக் கும் இரண்டு எலும்புகள். palfium : பால்ஃபியம் : டெக்ஸ்டி ரோமோராமைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

palingenesis : uogųů usirųG வாக்கம் : மூதாதையர் பண்புகள்

மாற்றமட்ையாமல் அப்படியே உருவாதல், palliation : கடுமைத் தணிப்பு : நோயின் கடுமையை மட்டுப் படுததுதல். palliative நோய்த் தணிப்பு

மருந்து; வலி நீக்கி; நோய்க் குறி நீக் கல் : நோயை மட்டுப்படுத்த உத

வும் மருந்து. இது நோயைத் தணிக்குமேயன்றிக் குணப்படுத் தாது.

pallidotomy : Sponsm @smanůų இழை அறுவை மூளைத் தண்டு வடப் புறணிக்கும் தனி வரிப் ப ள் ள த் தி ற்கு மிடை யி ல | ன இணைப்பு இழைகளை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்தல்.

இது, பார்க்கின்சன் நோயில் நடுக்

கத்தைக் குறைக்கச செய்யப்படு

கிறது.

palm : உள்ளங்கை; அங்கை : அங்

கை வரை மூடும் கையுறை;அங்கை மூ 10 செ.மீ.

அகலம் ஏறத்தாழ உள்ளங்கை நீளம் ஏறத்தாழ 20 செ.மீ.

palmar ; உள்ளங்கை சார்ந்த, அங் கைய : உள்ளங்கையிலுளள.