பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/324

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


306

வற்றில் தளர்ச்சியூட்டும் மருந்தா கப் பயன்படுகிறது. papila : காம்புக் குமிழ் சதைக் காம்பு நுண்காம்பு, சிம்பு முனை : காம்ப் போன்ற நுண்ணிய முகிழ் போன்ற உறுப்பு.

papillitis : சதைக் காம்பு விக்கம்: நுண்காம்பு அழற்சி : ஃபினாசிட் டின் என்ற் மருந்தை அளவுக்குமீறி உட்கொண்டால், சிறுநீரகத்தில் சதைக்காம்பு வீக்கம் ஏற்படலாம். papillary muscle: sq(9ảSżssos: சிம்புத் தசைகள். papilloederman sein Glfp AlphéH; வட்டு விக்கம் : கண்குமிழில் ஏற் படும் இழைம அழற்சி. இது உள் மண்டையோட்டில் அழுத்தம் அதி கரித்திருப்பதைக் குறிக்கும். papilloma : கண்குமிழ்க் கட்டி: சிளைக்கும் கட்டி; துண்காம்புக் கட்டி : சுரப்பியல்லாத கழுத்துப் புறப்படலப் பகுதியில் உண்ட்ாகும் இலேசான கட்டி.

papillomatosis : G.5mi solio. . தோலில் அல்லது சளிச்சவ்வில ஏற் படும் உக்கிரமற்ற வளர்ச்சி இதனை லேசர் மூலம் அகற்றலாம் papule: கொப்புளம்; பரு: தோலில் ஏற்படும் சிறிய வட்டவடிவப் பரு

papulopustular : Q = m ù uļ ar id சார்ந்த, சீழ்க் கொப்புள கொப் புளங்கள், சீழ்க் கொப்புளங்கள் சார்ந்த, paraamino benzoic acid : umgm. மினோ பென்சாயிக் அமிலம் சூரிய ஒளியிலிருந்து புறவூதாக் கதிர் களை வடிகட்டும அமிலம். இது களிம்பு அலலது கழுவுநீர்ம வடிவி லும் கிடைக்கிறது, இது வெயிலி லிருந்து பாதுகாப்பளிககிறது. paraamino salicylic acid(PAS). பாராமினோசாலிசிலிக் அமிலம் காசநோய்க்கு எ தி ரா. க ப் பயன படுத்தப்படும மருந்து. ஐசோ

னியாசிட் அல்லது ஸ்டிரப்டோ மைசின் மருந்துடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

paraaortic : பெருக்தமனி அருகி லுள்ள இதயத்திற்கு இடது 颚 ல்றையிலிருந்து புறப்படும் பெருந் தமனி என்ற இரத்தக் குழாயின் அருகில் இருப்பது.

paracetamol : urợrstı t_nGuard: ஒரு மென்மையான நோவகற்றும் மருந்து. இது விக்கத்தைக் குறைப் 蠶 முடக்கு வாதங்களுக்கு இது பயன்ப்டாது. இதனை அதிக அளவில் உட்கொண்டால் நுரை யீரலுக்குக் கடுஞ்சேதம் விளையும்.

paracodol : பாராக்கோடால் : கோடைன் கலந்த பாராசிட்டோ மால் என்ற கரையக்கூடிய மாத் திரைகளின் வாணிகப் பெயர்.

paradoxical sleep : son al 2-pš கம் : உறங்கும நேரத்தின்போது விரைவான கண்ணசைவுகள் ஏற் படும்; அப்போது கனவுகள் உண் டாகின்றன.

paraesthesia : tfisms vargjørial : மட்டுமீறிய தொடு உணாவு.

paraffin : நிலமெழுகுகன்மெழுகு: களிமண்ணு. ன் கலலெணனெ யைக் கலந்து கிடைக்கும் மெழுகு. திரவ நில மெழுகு பேதி மருந்தா கப் பயன்படுகிறது. வெண்ணிற மான மென் நிலமெழுகு களிம்பு 驚 பயன்படுகிறது. திண

ய நிலமெழுகு வாதங்களுக்குப் பூச்சு மருந்தாகப் பயனபடுகிறது. நிலமெழுகு எண்ணெய் விளககு எரிக்கவும, மசகுப் பொருளாகவும பயனபடுகிறது.

paraformaldehyde : மல்டிஹைட் இறந்தவர் உடற் குழாய்களில் இருக்கும் சிறுகுழல் களில் நோய் நுண்மம் நீக்கவும், அறைகளை தொற்றுத் தடைநீக்கம் செய்யவும்.பயன்படும் திடபொருள்

பாராஃபார்