பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதன் கால நீட்சியும் குறைவு. ஒரு வகை "சால்மோனெல்லா' என்ற நோடக கிருமியினால உண்டா

கிறது paraurethral சிறுநீர்ப்புறவழி அருதில் : மூத்திர ஒழுககுககுழாய் அருகில், paravaginal : யோனிக்குழாய் அரு கில; அல்குல் அருகில் பெண் ைகருப்பை வாய்க்குழாயின் அருகில

paravertebral : ; sin()sul-i 3.05 கில; முள்ளெலும்புக்கருகில் . முது கந்தண்டின அருகில். paragoric (paragoric elixir) : குட ஆபிணித் தைலம்: சூடன. சோம்பு, சர்ம்பிரா மணங்கள் ஊட்டபட்டு அபினி கரைந்த சாரா யத்தினாலான நோ வ க ற் று ம் மருந்து. பழைய காலத்தில் அதிக மர்கப் பயன்படுத்தப்படுகிறது. pareira: சிறுநீர் வேர் மருந்து : சிறு நீர்ககோளாறுகளுக்குப்பயனபடுத் தப்படும பிரேசில நாட்டு வேர்ச சரக்கு மருந்து.

parenchyma : Gsm hgyż śls : சுரப்பிக் கருப்பொருள் ஓர் உறுப் பின் கருப்பொருள்அணுக்கள்.

parenteral fluid therapy : Kæw வழித் திரவ மருத்துவம்; ஊசி மூலம் மருந்தேற்றல :) இரைப்பை-குடல் வழியாகப் போதிய ஊட்டச் சத்தினை அளிக்க இயலாதிருக்கும் போது, நெஞ்சுப்பைக்குள் குருதி கொண்டு செலலும் குழாயாகிய சிரையின வழியாக உள்ட்டச்சத் தினைச் செலுததும முறை. இதில், நோய் நுண்மம் நீக்கிய ஒரு கரை சல் இறக்கும் குழாயினை ஒ பெரிய மையச் சிரையினுள செரு சொட்டுச சொட்டாகச் சத்துப் பொருள உட்செலுத்தப்படுகிறது. வினாடிக்கு எததனை சொட்டு செல்கிறது எனபதை ஒர் இறைப் பான கட்டுபபடுததுகிறது.

309

paregia : அரைகுறை முடக்கு வாதம், தசைவாதம், ஊனவாதம், இயக்கக் குறைவு: தசை இயக் கத்தை மட்டும் தடைசெய்து, உணர்ச்சியைத் தடைசெய்யர்த பக்கவாதம்.

parietal : உச்சி மண்டை எலும்பு : மண்டையோட்டின் உச்சிப்பக்கங்

களுக்குரிய இணை எ லு ம் பு களுள் ஒன்று. parietal bone : 10airaul-Héðū

பகக எலும்பு : மண்டையோட்டின் பக்கங்களுக்குரிய இணை எலும்பு éphy parity ; பேற்றுமை : ஒரு பெண் பெற்றுள்ள குழந்தைகளின் எண் ணிக்கையைப் பொறுத்து அவளது தகுநிலை

|parkinsonism:urữšesteirasi, Grøru அசையா கடுக்கம்: உருமாற்றம் போன்ற மெய்ப்பாட்டினை உண டாக்கும் ஒரு நோய். இதனால், ஒயாத உறுப்புகள நடுககம், விரல் க்ள் உருளவது போன்ற உணர்வு அறிகுறிகள் தோன்றும். போதைப் பொருளாலும் உண்டாகும். இது பெரும்பாலும் 40 வயதுக்கு மேற் பட்ட பிரிவினருக்கு ஏற்படுகிறது. காயம், நரம்பு நலிவு, நச்சுப் பொருள் தாக்கம் போன்றவற்றி னாலும் இது உண்டாகலாம். மூளையின் ஒரு பகுதி பாதிக்கப் படுவதால் விளையும் நோய்,

parnate : பார்னாட் டிரானில் சைபரோன் எனற ம ரு ந் தி ன வாணிகப் பெயர்,

paranychia : க. அழற்சி (விரல் சுற்றி) நகச்சுற்று; ந்க்த்தடி சீழ்க் கட்டி : விரல் நகததைச் சுற்றி ஏற் படும் வீக்கம். இது பாகடிரியர வினால் அல்லது பூஞ்சணத்தினால் உண்டாகிறது.

parotidectomy: sng,0558 &güta அறுவை : காதருகுச் சுரப்பியை