பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/330

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


312

pectoral : uomitusih smärks: torrit புடைய, கெஞ்சுசார் : நெஞ்சுக் குரிய, மார்பக நோய்க்குக் குணம அளிககிற,

pectus:மார்பறை:மார்பகமுன்சுவர் pedal : பாதம் சார்ந்த: காலடி : காலடி உறுப்பு சார்ந்த, pedicle : சிறுகாம்பு, மயிர்க்கால்; வேருரு : சுற்றுப்புறக் கட்டமைவு களுடன் ஒரு கட்டியை இணைக் கும் குறுகிய் உறுப்பு. pediculosis : Gusir Grami : Guda கள் மலிந்து உண்டாகும் நோய்.

pediculus : ஒட்டுண்ணிப் பேன்: சீலைப் பேன் : நோய்களைப் பரப் பும் முக்கியமான ஒட்டுண்ணிப் பேன் இனம். peeling : Gsm.gifissò. pelizaeus Merzbacher dísease : மரபு கலிவு நோய் : உளவியல் கேர்ளாறுட்ன் தொடர்புடைய ஒரு மரபு வழி நலிவு நோய் pellegra : தோல் வெடிப்பு கோய்; தோல் வரட்சி: வரட்டுத்தோல் : வைட்டமின்-B தொகுதி புரதம் போன்ற ஊட்டச்சத்துக் குன்றிவி னால் உணடாகி, றுதியில் மூளைக் கோளாறில் கொண்டு விடக்கூடும் தோல் வெடிப்புநோய். ஐellet: குளிகை, வில்லை: கவளம்; னேவில்ல்ை : சிறிய மாத்திரை,

pelvic cavity : 69tués;

ஜelvic flpor. இடுப்புக் குழித்தளம்: மேலேயுள்ள இடுப்புக் குழிக்கும். கீழே யு ள் ள்) பெண்” உடுப் புக்கும் . இடைப்பட்ட பகுதிக்கு மிடையிலான ஒரு தசைப் பிi வினை. இந்தத் த்ன்ச நலிவடையு மானால் சிறுநீர் அடக்க முடி யாழை, கருப்பை நெகிழ்வு உண் treth இழுப்பறை ஆதாரத்தசைسا

pelvic girdle: $@ùųå sist alanar பம்; இடுப்பு வளையம்: இடுப்புக்

கூட்டு வளையம் : இடுப்புக்குழி இணைப்பெலும்பு(புனிதஎலும்பு), போல்பக்க முதுகெலும்பு என்ற இரு இடுப்ப்ெலும்புக்ள் அடங்கிய இடுப்புக் குழி எலும்புக் கூடு. pelvic pain syndrome (PPS): இடுப்புக் குழி கோவு பெண் களின் இடுப்புக் குழியில் ஏற் படும் வலி. இதற்கான் நோயியல் காரணம் த்ெரியவில்லை. அதனால் இதைக் குணப்படுத்துவதறகான சிகிச்சை இல்லை நோயின் தீவிரத் தைத் தணிக்க வலி நிவாரணமருந் துண்டு.

pelvic peritonitis : இடுப்புக்குழி அழற்சி இடுப்புக் குழி வயிற்றுறை அழற்சி. pelvimeter : @@ůųżSlst மானி இடுப்புக் குழி அளவி இடுப்புக் கூட்டு மாணி: மகப்பேறு மருத்துவ நோக்கங்களுக்காக, இடுப்புக் குழி யின விட்ட்த்தை அளவிடுவதற கான ஒரு கருவி.

pelvimetry இடுப்புக்குழி ஆளுவிடு; இடுப்புக்குழி) அளவிை; இடுப்புக் கூட்டு அளவி : இடுப்புக் குழியின பரிமாணங்களை அளவிடுதல்.

pelvis : இடை இடுப்புக் குழி; இடுப்பு வளையம் இடுப்புக் கூடு :

கிண்ண வ விலான இடுப் பெ லு ம்பு க் குழில் இஇப் புக்கூடு:இடுப் பு வளையம். pemphigus : ர்ேக் கொப் ளம்; தோல் காப்புளம் : தோலில் ஏற் படும் நீர்க்

இடுப்புக் குழி

கொப்புள நோய். penbritin , பென்பிரிட்டின் ஆம் பிசிலின் என்ற மருந்து pendulous : Ggzrissoran; uns லான : தொங்கி ஊசலாடுகிற.