பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/332

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3.14

penthrane : பெந்த்ராள் : மெத் தாக்சிஃபுளுரான. pentobarbitone . Queiri-mumi: பிட்டோன் : குறுகிய காலம செயற் படக்கூடிய பார்பிட்டுரேட்டுகளில ஒன்று._குழநதைகளுக்கு மருத துவச் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு கொடுக்கப்படுகிறது.

pentose : Quoeiróu-meio t 3¢¢ மூலக் கூறுகளில் ஐந்து கார்பன அணுக்களைக் கொண்டுள்ள ஒற் றைச் சர்க்கரைச் சேர்மங்கள்ல் ஒன்று.

pentosuria : சிறுர்ேச் சர்க்கரை : சிறுநீரில் பெனடோஸ் (சர்க்கரை) இருத்தல். இது வளர்சிதை மாற்

நக கோள்ாறினால் உண்டாக லாம்.

pentothal : பென்டோத்தால் :

தையோபுெேைடான் என்ற் மருந் தின் வாணிகப் பெயர்.

peppermint : øgssoubøw såéòango * சிறந்த தைலமண மூட்டப்பட்ட இனிப்புத் திண்பண்ட வில்லை.

pepsin : இரைப்பை என்சைம் : இரைப்பையில் சுரக்கும் சாற்றில் கலந்துள்ள புரதத்தைச் செறிக்கும் ஆற்றலுடைய நொதி.

pepsinogen : QuủáRGsningsir : இரைப்பைச் சவ்வுப் படலத்தின் உயிரணுக்களால் சுரக்கப்படும் ஒரு சைம்ோஜன. இது, ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் (இரைப் பை அமிலம்) அல்லது பெப்சினு டன் கலந்து இரைப்பை தொதி யாக (பெப்சின்) மாறுகிறது.

peptic : சீரணப் பாதைப் புண்; குடற்புண்; இரைப்பைப் புண் : இரைப்பை தொதியுடன் (பெப் சின்) அல்லது சீரணத்துடன் தொடர்புடையது. பொதுவாக, இது சீரணப் பாதைப் புண்ணைக் (Peptic ulcer) GGé&D S. 3)S பொதுவாக இரைப்பையில் அல்

லது முன்சிறுகுடலில் ஏற்படுகிறது. சிலசமயம், கீழ் உணவுக் குழாயி லும் உண்டாகும்.

peptides: பெப்டைடுகள்: குறைந்த மூலக்கூற்று எடையுள்ள கூட்டுப் பொருள்கள். இவை நீரால் பகுத்த லின்போது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட அமினோ அமிலங்களைக் கொடுக்கின்றன. இவை டைபெப்டைடுகள், டிரை

பெப்டைடுகள், பாலிபெப்டைடு கள் ஆகும. peptones ; பெப்டோன்கள் : கரி

நீரகைகளின் புத்துருவாக்கச் செரி மான நீரிலுள்ள எளிதில் கரையும் உறையாப் பொருள்கள். புரதச் சீரணத்தின் முதல் கட்டத்தில் ஒர்

உள் புரதத்தின்மீது செயற்படும் இரைப்பை நொ (பெப்சின) அல்லது நொதி உண்டாக்கும பொருள்.

peptonuria : பெப்டோன் சிறுநீர் : பெப்டோன் கலந்துள்ள சிறுநீர். percept : புலனுணர்வுப் பொருள்; உளவழி அறிதல் : புலனியல் காட் சிப் பொருள.

perception: பொறிக்காட்சி; புலனு ணர்வு; கண்ணோட்டம் உணர்ந்தறி தல் . லனுணர்வுமூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புலனு ணர்வு வாயிலாக ஒரு பொருளி லிருந்து- இன்னொரு பொருளை வேறுபடுத்திக் காணுதல்; அவற் நின் மாறுபட்ட பண்புகளைக் கண்டறிதல்.உணர்வறிவு. percolation : он (Rugajá do; виO ருவித்தல்; பொசிதல்; கசிதல் : நீர் மங்கள வடிகட்டுவதைக் கடந்து கசிந்து ஊடு பரவுதல். percorten : பெர்க்கார்ட்டென் : டியாக்சிகார்ட்டோன எனற மருந் தின் வாணிகப் பெயர்.

percussion : தட்டுச் சோதனை; தட்டிபுணர்தல்; தட்டல்; தட்டாய் தல்; தட்டுகை ந்ோய்த்தன்மையை