பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/334

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3.16

perilymph : உட்செவிப் புறகின நீர் சுற்று வடிநீர் உட்செவியில் எலும்புத் துளைக்கும் சவ்வுக துளைக்கும் இடையிலுள்ள நீர்மம். perimetrium : &05üaou Qunéô9). றை கருப்புை சீதப்படலுறை கருப் பைப்புறச் சவ்வு: கருப்பையை மூடி

யுள்ள நீரடங்கிய இரட்டைச் சல்வுப்பை. perinatal : பேறுகாலம்; கான்கு

வாரக் கரு : குழந்தை பிறப்பதற்கு முந்திய சில வாரங்களுக்கும், குழந தை பிறந்த பிறகு சில வாரங் களுககுமிடைப்பட்ட கால அளவு. perineometer : Cum află (5!priu அழுத்தமானி இடுப்புக் குழித் தளத தசைகள் சுருங்கும் வலிமை யைப் பதிவு சய்வதற்காகப் பெண்ணின கருப்பை வாய்க் குழா யினுள (யோனிக் குழாய்)செருகப் படும் ஓர் அழுததமானி. perineorrhaphy: sâLu Qadarůų அறுவை மூலாதாரத் தைப்பு : கிழிந்த ப-பததை (ஆசனம்) சீர்படுத்துவதற்கான அறு ைவ மருத்துவம். perineotomy : Spullu unsugi அறுவை; மூலாதார வெட்டு : பிறப புப் பாதையில அறுவை மருத் துவம் செயதல்; மேல்வெட்டு அறுவை . perinephric : stgifvasú Sprigt சிறுநீரகப் புறம் : 醬 சுற்றியுள்ள

perineum: விடயம்; கழிவாய்ச் சூழல், மூலத்தானம்; மூலாதாரம்: ப்ெண்ணின்) இடுப்புக்

ழியின் வெளிவாய், பெண்புறவு ற்ப்பு உள்ளிட்டஉடற்பகுதி இடுப் பெலும்பு முன்பாலப் பகுதிக்குக் கீழ்ே தொடையின் இடைப் பகுதி. periodic breathing : 6)anu Qalaf மூச்சோட்டம்: பிறநத குழந்தைக்கு 5-10 வினாடி நேரம் மூச்சு நின்று மீண்டும் மூச்சு வருத்ல். மீண்டும்

மூச்சு வரும்போது குழந்தை நிமிடத்திற்கு 50-60 தடவை மூச்சு விடும். இது 18-15 வினாடிகள் நீடிக்கும். மொத்தத்தில் நிமிடத் திற்கு 30-40 தடவை மூச்சோட் டம் நடைபெறும்விட்டுவிட்டுமூச்சு.

perionychia : məsubş.üq sd&süb; ாகத்தடிச் சீழ்க்கட்டி : நகமடிப்பு கள்ைச் சுற்றிச் சிவப்பு நிறமான வலியுண்டாக்கும் வீக்கம் ஏற்படு தல். நீரில் அதிக நேரம் புழங்கும் கைகளிலும், ரத்தவேர்ட்டம் குறைவாகவுள்ள கைகளிலும் இது பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு வகைப் பூஞ்சணக கிருமி இதற்குக் காரணம். முன்பு இந்தக் கிருமி களைக் கட்டுப்படுத்தி வந்த உயிரி களை ஒடுக்கிவிடும் உயிர் எதிர்ப் பொருள்களைப் பயன்படுத்துவ தால் இப்போது உண்டாகிறது.

periodontal disease : uñés, நோய் : பற்குழித் திசுக்களில் ஏற் படும வீக்கம். பல்லின வேரைச் சுற்றியுள்ள சவ்வும், எலும்பும் படிப்படியாக நலிவுறுவதால் இது உண்டாகிறது.

perioperative : sigaai wosië துவக் காலம்: அறுவை மருத்துள்ம் நடைபெறுங்காலத்தையும், அறு வை மருததுவத்துக்கு முந்திய பிந் திய காலங்களையும் உள்ளடக்கிய கால அளவு.

perioral : வாய்த் தோல் அழற்சி; வாயைச் சுற்றி : வாயைச் சுற்றி யுள்ள தோலில் ஏற்படும் ச்ெந் நிறச் சிதளுடன் கூடிய அழற்சி. வயது வந்த இளம் பெண்களுக்கு இதுபெரும்பாலும் உண்டாகிறது. முக ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுவ தாகக் கருதப்படுகிறது.

periosteum : எலும்புச் சவ்வு: எலும்புறை எலும்புப் புறம்: எலும்பு களை முடியுளள சவ்வு. எலுமபு கள் புதிதாக வளர்வதற்கு இந்தப்