பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3.18

திரவங்களில் க ைர ந் து ள் ள பொருள்கள் உயிரணுக்களின இழைமங்களின் அல்லது உயி

ரணுப் படலங்களின் வழியே எந்த அளவுக்கு ஊடுருவிச் செல்லக் கூடி யவை என்ற திறன்.

pernicious anaemia i s@mu குருதிச் சோகை; உயிர் போக்கும் குருதிச் சோகை: கொடுளுசோகை: மரணம் விளைவிக்கக் கூடிய கடு மையான குருதிச் சோகை நோய். perniosis : குளிர்ப் பரு : கடுங் குளிர் காரணமாக உண்டாகும் தோல் பாதிப்பு. குளிர்படும்போது தசைச் சுரிப்பு ஏற்பட்டு இது உண டாகிறது. peroidin : பெராய்டின் பொட் டாசியம பெர்க்குளோரேட் என ற மருந்தின வாணிகப் பெயர்.

peromelia : உறுப்புத் திரிபு: பிறவி உறுப்புக் குறை; முடய பிறவி : ஒர் உறுப்பு கோரமாகத தரிபட்ை ந் திருத்தல். perora : வாய்வழியே : சிறுகுடல் உயிர்ப் பொருள் ஆய்வு போன்று வாய்வழி ஆய்வு. peroxide : பெராக்சைடு : ஹைட் ரஜன பெராக்சைடு,

Perphenazine : Qui:Úlsinn sisir : உறக்கமூடடுதல், நோவகறறும் மருந்து.

persantin : பெர்சான்டின்: டைப் பிரிடாமோல் எனற மருநதின் வாணிகப் பெயர்

personality : 3.05ν ;5& soul; பண்பியல தொகுப்பு ஒரு மனிதரை வேறுபடுத்திக காட்டும் அவரது பலவேறு மனப்போக்குகள் மற்றும குண இயல்புகள. தனிமனிதப் பண்புகளின் மொததத தொகுதி.

perspiration : sóluuiiż 5 so, súluit வை; இயலபான வியர்வை : வியர் வைச் சுரப்பிகளிலிருந்து தோல

துளைகளின் வழியாக வியர்வை வெளியேறுதல்.

perthes' disease : Qgral- argré சிதைவு: தொடை சார்ந்த நோயில் குழாய் நாளச் சிதைவு ஏற்படுதல், தொடை முனையில் திரிபு ஏற் பட்டு மூட்டிணைப்பு மாறுதல்கள் ஏற்படலாம். pertussis : கக்குவாள்; கக்கு இரு மல்; கக்குவான் நுண்ணுயிர் : குழந் தைகளுக்கு ஏறபடும் ஒருவகை இருமல் நோய். இது ஒரு தொற்று நோய், கடுமையாக உள் மூச்சு வாங்கி ஈளை இருமல் ஒலி உண் டாகும்

pes : urzů . அங்கால்: பாதம் : பாதம் போனற கட் டமைவு. passary: அல்குல் வாயில் செருகும் ుల్జాక్డౌ வில்லை : கருப்பையை நிலை பிற ழாமல் தாங்குவதற்காக அல்குல் வாயிலில் பெண்கள் பொருத்திக் கொள்ளும் கருவி; கருவை நிலைப் படுத்தும் குறிவாயினுள் கரையும் மருந்து அல்குல் வாய்ப்புழை வழி மருந்து ஏற்ற பயன்படும் வில்ல்ை. pessimism: சோர்வு மனப்பான்மை; தோல்வி மனப்பான்மை; துன்ப வுணர்வு : எதிலும் தீமையையே காணும் மன்ப்போக்கு: உலகில் அன்னததுமே தீயலை என்று கரு தும் மனப்பான்மை.

pest : தொற்று நோய்.

past-house : தொற்று நோய் மருத்துவமனை

pesticides : uéâQsmāīo gé8, களைக கொல்லும் மருந்துகள்.

patechia:குருதி சொட்டுக் கசிவு: சிறு குருதி ஒழுக்கு நுண்கதிவு:குரு திக் குழாய்களிலிருநது இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி. தோலில் புள்ளி அளவில் இருநது குண்டுசித தலையளவுவர்ை இரத்தக் கசிவு. ஆழுத்தினாலும் நிறம் மாறாது

சிவப்பாகவே இருக்கும்.