பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/337

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


pethidine: பெத்திடின்; மூளையில் உணர்வின்மை உண்டாக்கி நோல கற்றும் ஒரு செயற்கை மருந்து இது அறுவைச் சிகிச்சைக்கு முன் பும் பின்பும் மார்ஃபினுக்குப் பதி லாகக் கொடுக்கிப்படுகிறது. இதனை வாய்வழியாகவும் நரம்பு அசி மூலமும் செலுத்தலாம். இது இரத்தழுத்தத்தைக் குறைக்குமா கையால், இதனைக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

pethilortan : பெத்திலோக்ஃபான் : பெத்திடினும்,லெல்ல்லோர்ஃபான் டார்ட்டிரேட்டும் கலந்த ஒரு தயாரிப்பின் வாணிகப் பெய்ர். இது மயக்கத்தை எதிர்க்கக் கூடி யது. இது உணர்ச்சியின்மையைப் பாதிக்காமல் மூச்சோட்டத் தாழ் வினைக் குறைககிறது. petrous : பாறை போன்ற, பொட் டெலும்பு சார்ந்த கல்போல் மிக வும் கடினமான பொட்டெலும்புப் பகுதி சார்ந்த. peyer's patches: Svár Gsníðúā குருணைகள; பேயர் திட்டு : சிறுகுட லில் நிணநீர்த் திசுக்களின் தட்டை யான பட்ட்ைகள். இது முக்கிய மாக பின் சிறுகுடலில் காணப் படும். இது குடற் காய்ச்சல் (ன்டஃபாய்டு) நோய் தோன்று மிடம். இவற்றைத் திரள் நிண நீர்க் கரன்.ண்கள்' என்றும் கூறு வர். phagocyte : துகள் சூழ் உயிரணு, விழுங்கணு : பாக்டீரியாக்களை யும், மற்றத் துகள் பொருள்களை பும் சூழ்ந்து கொள்ளும் நிணநீா உயிரணு: நோயனுககளை ஈர்த் துக் கொண்டு உடலை நோய்தளி லிருந்து காக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணு. phagocytosis i s&âr sš •-3 ர்னு சூழ்தல் : பாக்டீரியாவை அல் லது பிற் துகள் பொருள்களைத் துகள் சூழ் உயிரணுக்க குத்தது அனுக்குள் ஈர்த்து உட்கொள்ளல்.

3.19

phakoemulsification 1 uasá குழம்பாக்கம் : முதிர்ச்சியடைந்த க்ண்படிக ஆடி இழைகளைத் திரவ மாக்குவதற்குப் புற். ஒலி அதிர்வு

திரவ

வதுபோல் எடுக்கப்படுகிறது. phalanges : விரல் எலும்புகள்: கை விரல்களின் அல்லது கால விரல் களின் தனித்தனி எலும்புகள்.

phallus ; alongs phantom limbingerdorff հյցնպ உடலிலுள்ள ஓர் இறுப்பு வெட்டி யெடுக்கப்பட்ட் பின்னரும் அந்த உறுப்பு உடலில் இண்ைந்திருப்ப தாகத் தோன்றும் உணர்வு. வெட்டியெடுக்கப்பட்ட உறுப்பி லிருந்து வலி உண்டாவதாகவும் தோன்றும். phantom pregnancy: Gurešš கர்ப்பம்; போலிக் கருத்தோற்றம் : குழந்தையில்லாத ஒரு பெண் ண்ட்ம் குழநதை பெற வேண்டும் என்ற இராத வேட்கையினால், கருஷ்றுதலின் தொடக்க நிலை அறிகுறிகள் தோன்றுதல். pharmaceutical : unof;q &oth சார்ந்த மருக்தாக்கிய : மருந்தாக் கம், மருந்து விற்பனைத் தொழில் தொடர்பான.

pharmaceutics : மருக்தாக்க வியல, மருந்தாக்கியல்.

pharmacist : மருந்தாக்குகள்; மருந்து கலப்போர் : மருந்துக்

கன்ட்க்காரர். மருந்தாளுனர்.

pharmacogenetic : டிருக் து விளைவு : மருந்துகளினால் உன் டாகும் பக்க விளைவுகள.

pharmacokinetics: ungăşwlபும் மாற்றம்: மருந்து ஈர்ப்பியல : உடலில் மருந்துகள எவ்வாறு ஈர்த்துக் கொளளப்படுகின்றன.