பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின் றன, எவ்வாறு வெளியேற்றப்படு கின்றன எனபதை ஆராய்தல்,

pharmacology : oG##łud, ogs துப் பொருளியல் : மருந்துப பொருள்கள் பற்றி ஆராயும் அறி வியல்,

pharacopia : ainal- preb; uogi தியல் முறை நூல் : மருந்து பொருள்க்ளின. வி வ ர நூல் தொகுதி.

pharmacy: மருந்தகம் மருக்தாக்க நிலையம் . மருந்துக்கடை, மருந் தாக்கக் கலை.

pharyngeal pouch : பை; தொண்டைக் குழி, தொண்டை சார் : தொண்டையின் கீழ்ப் பகுதி யை நோய்க குறியியல் முறையில் விரிவாக்குதல். pharyngectomy: Osrstirsol- og வை : தொண்டையின ஒரு பகுதி யை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

pharyngismus : Q 5 m sin on tஇசிப்பு. தொண்டை தசையிசிப்பு.

pharyngitis : Q#m sirsmu- sig háR.

pharyngocele : sự.š @ğırsinantயில் (பை போன்ற) புழை.

pharyngolaryngeal : Qgşmsŵraol. குரல்வளை: தொண்டை மற்றும் குரல்வளை சார்ந்த,

pharyngoplasty : தொண்டை ஒட்டு அறுவை : தொண்டையில் செய்யப்படும இண்ைப்பு அறுவை மருத்துவம்.

pharyngotomy: Q5m sistent-upshā அறுவை; தொண்டைத் திறப்பு : தொண்டையில் உ ண் ட் ா கும் அழற்சியைக் குணப்படுத்த சீழ் வடிக்கச் செய்யப்படும் மருத்துவம்

pharynx : தொண்டை : வாயின் பினப்குதியிலுள்ள குழிவு. இது

கூப்பு வடிவில் இருக்கும். இதன் நீளம் சராசரி 18; கீழ்ப்

தின் பக்கம் முக்த்தொண்டை

3:- * * را بر

.K:.**

தொண்டை

பகுதியில் சளிச்சவ்வுப் படலப் பூச்சு இருக்கும். மேற்பகுதி உண வுக் குழாய்ப் பக்கமாகத் திறந் திருக்கும். phasal : ஃபாசல் : லிதியம் கார் போனேட் எனற மருந்தின் வாணி கப் பெயர்.

PHC_தொடக் கச் சுகாதாரக் கவனிப்பு.

phenacetin : :.QuarQsili»ér : முன்பு நோவகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ம ரு ந் து. இதனை நீண்டகாலம் பயன்படுத்தி ன்ால் சிறுநீரகங்கள் சேதமடைவ தால், இப்போது இதற்குப் பதி லாக பாாரசிட்டாமோல் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது: காய்ச்சல் தடுக்கும் மருந்து, phenazone : ஃபெனாசோன் : பெனாசெட்டின் போனற மென் மையான நோவகற்றும் மருந்து. இதன் நச்சு விளைவுகள் கர்ரன்ன ம்ாக இது அரிதாகவே பயன்படுத் தப்படுகிறது. phemazocine : : QusarGørster i கடுமையான வலிகளுக்குப் பயன் படுத்தப்படும் ஒரு வீரியம் மிகுந்த நோவகற்றும் ம்ருந்து.