பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


phenazopyridine hydrochlori - de : ஃபெனாசோப்பைரிடின் ஹைட் ரோகுளோரைடு: சிறுநீாக் குழாயில் ஏற்படும் நோவை அக்றறும் மருந்து. சிறுநீர்ப்பை அழறசிக்குப் பயன்படுகிறது. phenergan: ஃபெனர்கான் : புரோ மித்தாசின் ஹைட்ரோகுளோ ரைட என்ற மருந்தின வாணிகப் பெயர்.

phenethicillin: squaràgélody: ஒர் மருந்து, பென்சிலினுக்குப் பதிலாக வாய்வழி கொடுக்கப்ப்டு இதிது.

phenindione r.Quaflorio Gursir; இரதத உறைவுக்கு எதிராக வாய் வழி கொடுக்கப்படும் மருந்து, குருதியுறைவுக் கோளாறுகளில் பெரு ம ள வு பயன்படுத்தப்படு கிறது. phenobarbitone: ..Quan muritistůடோன் : காக்காய் வலிப்பு நோய்க் குக் கொடுக்கப்படும் பார்பிட்டு ரேட்டு என்ற மருதது. இது நீணட நேரம் வேலை செய்யக் கூடியது p h g no l ic disinfectants ; ஃபெனால தொற்றுகேகிகள : தொற்று நீக்கி மருந்தாகப் பயன படும்.ஃபெனால்வழிப்பொருள்கள் இதனைத் தோலும், நுரையீரல் களும் உறிஞ்சிக கொள்ளும. இத னால் மஞ்சடகாமாலை உண்டாக லாம். phenolphthaleln: ::Quentrsd:ùs லின்: மலமிளக்கி மருந்து.

phenothiazines ; ....Qusum sog5 யாசின் வீரியம் வாய்நத துயிலுரட் டும் மருந்துகள. குளோர் புரோமா சின் இந்த வகையைச் சேர்ந்தது. மன அதிர்ச்சியைக் குறைக்கும்.

phenoxymethylpenicillin : «Qu னாக்சிமெத்தில் பெனிசிலின் : வாய் வழி உட்கொள்ளப்படும் பெனிசி லின மருந்து.

22

321

phentermine : ..GudrQ-żister : பசியைக் குறைக்கும் மருந்து. phentolamine : ஃபென்டோலா மைன் : குண்டிக்காயிலிருந்து சுரக் கும் அட்ரினலின எனற இயக்கு நீருக்கு எதிரான பொருள் இரத்த அழுத்தம் அளவுக்குமீறி மாறு வதைக் கட்டுப்படுத்துவதற்கு அறு லை மருத்துவம் செய்யும்போது இது ஊசி வழியாகச் செலுத்தப் படுகிறது. அரிதாக வாய்வழியாக வும கொடுக்கப்படுகிறது. phenylalanine : :பெனிலாலா னைன் : இறிையமையாத அமி னோ அமில்ங்களில் ஒன்று.

phenylbutazone : «Querfidųú. டாசோன் : வீரியததுடன நீண்ட நேரம் செயற்படக்கூடிய ஒரு அழற்சியகற்றும் மருந்து.இதனால் நச்சு விளைவுகள் அடிக்கடி ஏற் படும். இது இப்போது முது கெலும்புக் கண்ணி அழற்சிக்கு மருத்துவமனையில் ம ட் டு மே பயனபடுத்தப்படுகிறது. phenylephrine: ..Gusuf@so:.ustificir: ಶ್ದಿ" இறுக்க மருநது அட் னலின் போன்றது. ஆனால் அதைவிட உறுதியானது. இதனை தசை வழியாக ஊசிமூலம்செலுத்த லாம் இது பொதுவாகக் கண் சொட்டு மருந்தாகவும் (0 5-10%) க்குத் தெளிப்பு மருந்தாகவும ဂ္ယီ) பயன்படுத்தப்படுகிறது. phenylketonut ia (PKU) : *.Qu னில்கெட்டோனூரியா : ஃபெனிலா லானைனின் வளர்சிதை மாற்ற எச்சப் பொருளகள - இது சிறு நீரில் ஃபெனில் கெட்டோன்களாக உள்ளது. உணவிலுள்ள ஃபெனி லாலானைனினை டைரோசினாக மாற்றுகிற நுரையீரலிலுள்ள ஃபெனிலாலான்ைன ஹைட்ராக்சி லேஸ் எனற செரிமானப் பொருள் (என சைம்) செயலிழப்பதன காரணமாக இது உண்ட்ாகிறது. இதனைப் பிந்வியிலேயே கடுை