பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

பிடித்து உரிய உணவு முறையைக் கைக் கொண்டாலன்றி, இதனால மனக்கோளாறு ஏற்படும்.

phenytoin : : Qussflúit-musisir : கடுமையான காக்காய வலிப்பு நோய்க்குப் பயன்படுத்தப்படும்

வலிப்பு நீகக மருநது. சில சமயம. ஃபெனோ ப பி ட் டோனு ம் சோததுக் கொடுக்கப்படுகிறது.

phimosis . மானி நுதி இறுக்கம்; உறை நீங்கா ஆண்குறி முனதோல் குறுககம், நுனித்தோல் ககம் . ಶ್ಗಣ್ಣ ; : ಟ್ವಿಠ್ಠ ச ம்) இறுக்கமடைதல். இதனால் அது சு ரு ங் கி ஆண்குறியை மூடிக கொள்ள இயல்ாது போகிறது.

pHisoHex . :.souG&m QşıDsso : நோய் நுண்மத்தடை மருந்தாக வும், பாக்டீரியாவுக்கு எதிராகத் தோலைச் சுத்தப்படுத்தும் மருந் தாகவும் பயனபடும மருந்து என்ட்சூஃபோன எ ன ற சல வைப் பொருள் 3%ஹெக்சாகுளோ ரோஃபேன.லானோலின,கொலஸ் டெரோல்ஸ், பெட்ரோலாட்டம் ஆகியவற்றுடன் சேர்ததுப் பயன் படுததப்படுகிறது.

phlebectomy ; Rang Agusosu; சிரை நீககம் இதயததிற்குக் குருதியைக கொண்டு செல்லும் சிரை எனனும் குருதிக் குழாயை வெட்டியெடுக்கும் அ ) ைவ மருத்துவம. phlebitis : சிரை அழற்சி. இதயத திற்குக குருதி கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக் குழாய் புறததோலில் ஏறபடும வீக்கம் phlebolith : சிரைக்கட்டி; சிரைக் கடினமடைதல்; சிரைக்கல் : இதயத் திறகு இரததம கொண்டு செல லும் சின்ர எனனும் குருதிக் குழா யில் ஏற்படும் கடடி. phlebotomy : G(G#) alış-ủų, சிரைத் திறப்பு : மருததுவ முறை யில குருதயை வடித்தல.

ph!ebothrombosis : சிரைக் குருதிக்கட்டு, சிரைப்படிம உறைவு : இதயததிற்குக் குரு தி யைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதி நாளத்தில ஏற்படும் இரத்த கட்டு. சிரையில் மெதுவாக குருதி பாய்வதால் இது உணடாகிறது. பெருமபாலும் படுத்த படுக்கை யாக இருக்கும் நோயாளிக்கு இது உண்டாகிறது. phlebotomist : G(G#) aıış.ůų auảo லுநர் : குருதியை வடிக்கும் மருத் துவத்தில வல்லுநர். phlegm : சளி, கோழை, கபம் : மூசசுக் குழாயிலிருந்து வெளியேற் றப்படும் கபம; சளி, கோழை.

phlegmagogue 1 saf ub05ñği : கபததை வெளிப்படுததும் மருந்து.

phlegmatic மடிமை மனிதன் : எளிதில் செயற்படாத அல்லது எளிதில் உணர்ச்சிவயப்படாத மனிதன.

phlegmon : அழற்சிக் கட்டி|பரு. phlogistic : pupịồđầuịapu-tu.

phlyctenயle : இமை கொப்புளம்; நுண்குமிழ : இமையிணைப் பட ல்ததில் அல்லது விழிவெண்படலத் தில் ஏற்படும் நுண்ணிய கொப் புளம்

phobia:காரணமில்லா அச்சவுணர்வு அச்ச நோய் மருட்சி; மருளியம் : நோய்த தன்மையுடைய அச்சக் கோளாறு வெறுப்புக் கோளாறு எடுததுக்காட்டு: இதய நோய் புற றிய ஆச்சம புற்று நோய் குறித்த அச்சம் . phocomelia : கோர உறுப்புத் திரிபு, கை கால் வளாச்சியின்மை, கை-கால் உருப்பெறாமை கைகளும, காலகளும் திரிபடைந்து கடல் நாய் (சீல) போனறு தோற்ற மளித்தல். 1960களில், கருவுற்ற பெண்கள் தாலிடோமைடு என்ற மருந்துச் சந்தைக்குப் புதிதாக வந்த து யி லூ ா ட் டு ம் மருந்