பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


picolax : பிக்கோலாக்ஸ் : சோடி யம் பிக்கோசலஃபேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

pigeon chest (pigeon-breast): குறுகல் மார்பு கூட்டு மார்பு புறா மார்பு : உருவத திரிபாகக் குறுக லாக அமைந்த மார்பு. இதில் மார்பக எலும்புப் பகுதி முன்புறம் துருத்தித் கொண்டிருக்கும்.

pigment : நிறமி, தோல் நிறமி;

வண்ணம் : உடலின் இயறகை வண்ணப் பொருள்; சாயப பொருள்.

pigmentary epithelium : spist அடர்புறப்படலம்.

pigmentary layer diplô e(9ăg.

pigmentation : , Épifil ɔGżgů படிவு: கரைப் பிடிப்பு : நிறமி அள

வுக்குமீறி அடுக் டுக்காகப் படிதல.

pigments bile , MšsẾi ispußsar.

pill மாத்திரை குளிகை : விழுங் கக் கூடிய வகையில் அமைந்த திடமருந்து மாத்திரை.

pillule . சிறு குளிகை , சிறிய மாததிரை. pilomotor nerves . . Jorju

நரம்புகள. மயிா மூட்டுப்பையுடன இண்ைநத நுணனிய நரமபுகள், இவை மயின்ர விறைப்பாக நிற்கச் செய்து தோல் சிலிர்ப்புத தோற ஹததை உண டாககுகிறது. pimafucin : Úlıdır:ųślsir . டாமைசின எ ன ந் வாணிகப பெயர்

நாட் மருந்தின

pimple: முகப் பரு. குரு பரு . முகத்தில் உண்டாகும் பகு. pineal body spineal gland) : கடுமூளைச் சுரப்பி; மூளையின நடு வில மூனறாவது குழிவின பின கூம்பு வடிவான கிரீபேங் நிறச சுரப்பி இதன செயல எனன எனபது இனனும் அறியப்பட விலலை.

3.25

pingueculat ß souostamenů uLeoš குமிழ் : கண்ணிமை இடைவெளி அருகிலுள்ள சற்றே உயரமான, திண்மையான,மஞ்சள் நிறக்குமிழ்

வடிவ இமையிணைப் படலம். இது முதுமையடைவதுடன் தொடர்புடையது.

pink-eye : செங்கண் நோய் : மிக விரைவாகப் பரவும் செந்நிறக் கண கோளாறு. குழந்தை நெருங் கிப் பழகும் உணவு வசதிகளுடைய

பள்ளிகள், நீணட காலம தங்கி மருத்துவம் பெறும் மருத்துவ மனைகளில் முகத்துணிகளைப்

புழங்குவதால் இது உண்டாகிறது.

pinna : காதுமடல்; வெளிக் காது; செவிமடல் : புற ச் செவியின் அகனற மேற்பகுதி.

piperaciilin sodium : Süuggift லின் சோடியம்: பல்வேறு வகையில் செயறபட்க் கூடிய ஒர் உயிர் எதிாப்பொருள். நச்சுத தன்மை குறைந்தது. பாக்டீரியா இதனை எதிர்பபது குறைவு.

piperazine citrate : touguéléir சைட்ரேட் குழந்தைகளின் மலக் குடலில உள்ள் நூலிழை போன்ற கீரைப்பூச்சி எனற புழு, உருண டைப்புழு ஆகியவற்றுக்கு எதி

ராகக் கொடுக்கப்படும் ரியம் மிக்க குடற்புழு அகற்றும் மருந்து. pipril : பிப்ரில் : பிப்பராசிலின்

சோடியம் எனற மருந்தின் வாணி கப பெயர்.

pirenzepine : coureir@sůúlsir : வயிறறில சீழ்ப்புணனைக் (அல் சர்) குணப்படுததும் உயிரணுக களை உறபததி செய்து அமில உற பத்தியைக் குறைக்கககூடிய ஒரு மருந்து. piriton , பிரிட்டோன் : குளோர் ஃபெனிராமின எனற மருந்தின் வாணிகப பெயர்