பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயினால் வீக்கம் உண்டாகும் இடம்.

plantar : உள்ளங்கால் சார்க்த: அங்கால்; பாத உள்ளங்காலுக் குரிய,

plaquenil : பிளாகுவினில்: ஹைட் ராகசிகுளோரோக்குவின எனற

மருந்தின் வாணிகப் பெயர். plasmodia : ஒட்டுயிர் நுண்மம் : மலேரியா போனற முறைக காய்ச் சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம். plasm : உயிரியற் பொருள்: உயிர் மத்தின் ஊன்மம.

plasma : குருதிர்ே; ஊனீர்: குருதி, குருதிநீர் ஆகியவற்றின் திரவப் பகுதி. கருமையான தீப்புணகளில் நோயாளிக்குக் குருதிச செறிவு ஏற்படும்போது இரததம் செலுத தப் பயனபடுததபபடுகிறது. உலர்ந்த குருதிநீர் மஞசள் நிற்த் தூளாக இருக்கும்.இதனைத் திரவ மாக்கி உட்செலுத்தலாம. டெக்ஸ் டிரான் பிளாஸ்மோவின போன்ற பல்வேறு குருதி நீர் மாறறுகள்

உ ன.

plasma proteins : 60%l first uw தங்கள.

plasmic (plasmatic) : esrafi சார்ந்த : ஊன்மம் சார்ந்த, plasmin : Garreivußleit : 965 ஃபைப்ரினோலிசின்.

plasminogen . Surroutflowingsiri பிளாஸ்மினின் முனனோடி, சேத மடைந்த திசுவிலிருந்து வினை க்கிகள வெளிப்படடு, பிளாஸ்மி னாஜனைப் பிளாஸ்மினாக மாற்ற் ஊககுவிக்கிறது plasmodium : GÜLGusti Misiruoứ : வெப்ப இரத்தப பிராணிகளின் இரத்தத்திலுள்ள ஒரணு உயிர் ஒட்டுண்ணிகளின ஒருவகை.இவை

327

ஒட்டுத்தோடுடைய இணைப் புடலிகளின் இரத்தத்தை உறிஞ்சி தங்கள் பாலினச் சுழற்சியை முடித்

துக் கொள்கினறன. இவற்றின் நான்கு இனங்கள் மனிதரிடம் முறைக் காய்ச்சல் (மலேரியா)

நோயை உணடாக்குகின்றன. plasmolysis : esisiru s-soial : Éfi முப்பால் உண்டாகும் ஊன்மச் சுருக்கம். ஊன்ம நசிவு: அழிவு. plaster of paris : saflăācb sisir : வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும பயன்படும் களிக கல் தூள். plastic surgery : 9LGgyùų sig வை; ஒட்டறுவை மருத்துவம : உட லில் சேதமடைந்த பகுதியைச் சீர் படுத்துவதற்கு ஆரோக்கியமான திசுவை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம். platelets : தகட்டனுக்கள்; குருதி வட்டுகள்; தட்டயம்கள். platyhelminth : @ju-f0ugg: @l-có, லுள்ள தட்டையான புழு

play therapist demuri-Q மருத்துவ ஆல்லுகர் : - குழந்தை களுககு ளையாட்டு மூலம

நோய் மருத்துவம் செய்யும் வல்லு நிா. plethora : குருதிமிகை: நிரம்பு நிலை: குருதி மிகையாக இருத்தல்; மிகு நிறைவு. செல்வனு மிகை. plethysmograph : GG# siar வைக் கருவி:குருதிப் பாய்சசல் பரும வரைவி; வளி அழுத்த மானி ஒர் உறுபபில பாயும் குருதியைத துல் லியமாக அளவிடுவதற்கான ஒரு கருவி pieure : மார்புவரி, நுரையீரல் உறை; ஈரல் உறை உளளுறுப்பு களைக் கவிந்து போர்தத பால்குடி உயிர்களின் உள வரிச் சவ்வுகள் இரண்டில் ஒன்று.