பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுரையீரல் காய்ச்சல்' எனப்படும். ஒரு நுரையீரலைப் பாதித்தால் அது ஒற்றை நுரையீரல் காய்ச் சல்’ எனப்படும். pneumonitis : Bladviđgád éls அழற்சி; மூச்சுப்பையழற்சி : துரை யீர்ல் திசுக்களில் ஏற்படும் வீக்கம், pneumothorax : Magdy do a-eop காற்று கோய். உறைவளி கோய் : நுர்ையீரல் திசுக்களை அழுத்தும் வகையில் நுரையீரல் உறையில் காற்று அல்லது வாயு நிறைதல். இது ஈளை நோயினால (ஆஸ்து மா) உண்டாகலாம்

PNI : உளவியல் நரம்பு நோய்த் தடுப்பியல்,

poldine methylsulphate : போல்டின் மெத்தில்சலஃபேட் :

உணவு உண்டவுடன இரைப்பை யில் அமிலம் சுரப்பதைக் கட்டுப் படுத்தும் மருந்து. polioencephalitis (padaraurs அழற்சி : பெரு மூளையில் ஏற படும வாத வீக்கம். polioomyelitis : D'ar üb 2 dir an sn வாதம் : முதுகந்தணடின் சாம்பல் நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி. மூளைத் தண்டிலும், முதுகந்தண டிலும் உளள முன ப்க்கக் கொம்புகளின் இயக்க நரம் பணுக்களை கொள்ளை நோய்க் கிருமி தாக்குதலால இது உண்டாகிறது.

polio viruses : Qarthograpur வாதக் கிருமி : இளமபிளளை வாதத்தை உண்டாக்கும் நோய்க் கிருமிகள். வைரஸ் துண்ணுயிரி.

politzer’s bag : Gum sölu-a à sou 1 முன் தொண்டையிலிருநது நடுக் க்ாதுக் குழிவரையில் செல்லும் குழாயை உப்பச் செய்வதற்கான ஒரு ரப்பர் பை.

pollicization, &t-(9 sßwé eómjès அறுவை; கட்டை விரல் மாற்றம் :

329

சுட்டு விரலைச் சுழற்றி, பெரு விரலின் நிலைக்குக் கொண்டு வரு வதற்காக்க் குறுக்குவதற்குச் செய் யப்படும் ஒருவகை அறுவை மருத் துவம். polya operation: Senyủau sig வை இரைப்பையின ஒரு பகுதி யில் செய்யப்படும் அறுல்ை மருத துவம். போல்யா விளக்கியது.

polyarteritis : uao sudas spohäÄ: தமனிகள் அழற்சி: ப்ல தமனிகளில் ஏற்படும் வீக்கம். இதனால் பாதிக்கப்பட்ட நாளங்களில் வீக்க மும் குருதியுறைவும் ஏற்படுகிறது. மேற்கொண்டு சேதம் உண்டாகு மானால் இரத்தப் போக்கு ஏற்படு கிறது. polyarthralgia : uso Spủ.G alců : பல்வேறு முட்டுகளிலும் உண்டா கும் நோவு. polyarthritis: usočpLG (DIP bR; முட்டுகள் அழற்சி; பன்மூட்டழற்சி : பலமூட்டுகளில் ஒரே சமயத்தில் உண்டாகும் வீக்கம். polybactrin : பாலிபாக்ட்ரின் ; நியோமைசின் சல்ஃபேட் பாலிமிக் சின்-B, பாசிட்ராசின் ஆகியவை கலந்த ஒரு கலவையின் வாணிகப் பெயர். இது ஒர் உயிர்ப் பொருள் எதிர்ப்புத் தெளிப்பு மருந்து. காயங்கள், அறுவைச் சிகிச்சைக் காயங்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. polycystic : பல நீர்க்கட்டி : பல நீர்க்கட்டிகளையுடைய, சிறுநீரக நோய். இது பெரும்பாலும் நுரை ரல் கட்டிகளுடன் தொடர்புடை Այ5lpolycythaemia : சிவப்பணுப் பெருக்கம்; சிவப்பணு மிகைப்பு இரத்தத்தில் சுற்றோட்டமாகச் செல்லும் சிவப்பணுக்களின் எண் னிக்கை பெருகுதல். இது நீர்ம இழப்பு காரணமாக ஏற்படலாம். ஒரு பிறவி இதய நோயில் ஏற்படு