பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/349

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


களைக் கொண்டுள்ள கார்போ ஹைட்ரேட்டுகள் மா ச் ச த் து, இன்சூலின், கிளைக்கோஜன்,ட்ெக் ஸ்டிரின் செல்லுலோஸ் ஆகியவை இவ்வகையின.

polyserositis : udrqps ûawr^itë சவ்வழற்சி : பல்வேறு குருதி நிண நீர்ச்சவ்வுகளில் உண்டாகும் வீக் கம். மரபணு முறையில் உண்டா கும் இவ்வகை அழற்சியை "மத்திய தரைக்கடல் காய்ச்சல் என்பர். polythiazide o uredišgumáR@ : சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கும் மருந்து. polyuria மிகைச் சிறுநீர்ப் போக்கு சிறுநீர் மிகைப்பு; சிறுநீர்ப் பெருக்கு : சிறுநீர் அளவுக்கு அதிகமாக்க் கழிதல். pompholyx : 3girò Qastúijqrú»f தோல் குமிழ்வு : தோலில் உண்டா கும் குமிழர்ண் கொப்புளம். இத னால் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படும். POMR : சிக்கல் சார்ந்த மருத்துவ வரலாறு . Ponderax: u ir air Q - u m' ä sot ஃபென்ஃபுளுராமின் ஹைட்ரோ குளோரைடு என்ற ம ரு ந் தி ன் வாணிகப்பெயர். pons varoli : epaosr @wawrùus கரம்புப் பாலம் : மூளையின் இரு பா தி களை யும் இணை தது ←hy யின் பே பகு தி களை யும் இணைக் கின்ற நரம் பிழைத் தொ குதி. pons : £l&ù பாலம்; முகு ளம, மூளைப பாலம் : மூளையின் இரு பாதி களையும் இணைக்கும் நரம்பிழைப் பட்டை.

மூளை இணைப்பு

331

ponstan : ப ன் ஸ் ட எ ன் : மெஃபினாமிக் அமிலத்தின் வாணி கப் பெயர்.

pontiac fever: um arrumá artilé சல் : சளிக்காய்ச்சல் (இன்ஃபுளு யென்சா) போன்ற ஒருவகைக் காய்ச்சல். இது நு ைர யீ ர ல் தொடர்பானது அன்று.

popliteal : g g i s m cò (Scir பகுதி சார் கித முழங்காலின் பின்னாலுள்ள குழிவுக்குரிய.

popliteus : lsirand sans i Fans; முழங்காலின் : துட்ையின் பிற் பகுதி சார்ந்த இடத்திலுள்ள ஒரு தசை. இது காலை மடக்கவும் சுழற்றுவதற்கும் உதவுகிறது. poradenitis : ú, sir R pl S - & அழற்சி : பின் சிறுகுடல் சுரப்பி கள்ல் வலியுடன் ஏற்படும் திரட்சி. அரையாப்புக் கட்டியின்போது இது உணடாகிறது. pore : நுண்துளை/மயிர்க்கண், சிறு தோல் ஓட்டை, புரை : வியர்லைச் சுரப்பிகளுக்குச் செல்லும் நாளங் களின் ஒருவாய். தோல் மேற்பரப் பில் இவற்றை நுண்ணிய அடுக் குத் தசைகள் கட்டுப்படுத்துகின் ற்ன. குளிரில் இது சுருங்கி அடை பட்டும், வெப்பத்தில் விரிவடைந் தும் இது நடைபெறுகிறது. porphyria : போர்ப்பைரின் வளர் சிதை மாற்றப்பிழை : போர்ப்பை ரின் வளர்சிதை மாற்றத்தில் உள்ள உள்ளார்ந்த பிழை. இது பொது வாக மரபுவழி உண்ட்ாகும். இது நரம்பு மற்றும தசைத்தி.க்களில் நோய்க்குறி மாறுதல்களை ஏற படுத்துகிறது. சில நோய்களில்,

மலம் அலல்து சிறு நீர் அல்லது இரண்டிலும போர்டபைரின் இருக்கும்.

porphyrins Gumráúaduffleir "

குரு தி ல ன் ன ப் பொருள் போன்ற மூச்சுக்குழாய் நி