பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


abacterial : Msingléstgħp; urå டிரியா சாரா வீக்கம் பர்க்டீரியா வினால் உணடாகாத, குறுகிய கால வீக்கத்திற்கான சூழ்நிலை யைக் குறிக்கும் சொல். abandoா : தங்குதடையிலா மனப் பான்மை; கவலையிலா மனநிலை; உதறித்தள்ளு abdomen . alı6Dı; 3ışaılâplı அகடு, உதரம் : நெஞ்சுக் கூட்டி னை அடுத்துக் கீழே உள்ள மிகப் பெரிய உடல் உட்குழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவே யுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரை யானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறது. இது பெரும்பாலும் தசையினாலும், தசைநார் சூழ்ந்த தசைப்பட்டையாலும் சூழப்பட் டுள்ளது. எனவே, இது தன்து வடி வளவையும் வடிவத்தையும் மாற் நிக் கொள்ளும் தன்மையுடைய தாகும். இது அடிவயிற்று ஆட் பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) மூலம் உள்வரியிடப்பட்டுள்ளது.

முனைப்பான அடிவயிறு இருக்கு மாயின் அதனை உடனடியாக அறுவைச் சிகிச்சைமூலம் சீா படுத்த வேண்டும்.

தொங்கலான அடிவயிறு இருக்கு மாயின், அதன் முன்புறச் சுவர் சற்றுத தளர்ச்சியாக அமைந்திருக் கும். இதனால், அது பூப்பு மென்

А

மைக்கு மேலே தொங்கிக் கொண் டிருக்கும்.

படகு வடிவ அடிவயிறு முன்புறச் சுவர் உட்குழிவுடையதாகும்.

abdominal அடிவயிறு: அடிவயிற் றைச் சார்ந்த நுரையீரல்களுக்குள் செல்லும் காற்றின் அளவையும், அவற்றிலிருந்து வெளியேற்றப் படும் காற்றின் அளவையும் அதி கரிப்பதற்காக, ஈரலுக்கும் குட லுக்கும் நடுவேயுள்ள இடையீட் டுச் சவ்வுத் திரை (உந்து சவ்வு) யையும், அடிவயிற்றுத் தசை களையும் வழக்கத்திற்கு மிகுதி யாகப் பயன்படுத்திச் சுவாசித்தல். உடற்பயிற்சிகள் மூலம் வேண்டு மென்றே இவ்வாறு செய்யலாம். நோயின்ப்ோது இவ்வாறு செய் தால், அது பற்றாக்குறை ஆக்சிஜ னுாட்டத்தை ஈடுசெய்கிறது. குத் வாயின் அடிவயிற்று அறுவைச் சிகிச்சையை ஒரே சம்யத்தில் இரு அறுவை மருத்துவர்கள் செய் கிறார்கள். அடிவயிற்று அறுவைச் சிகிச்சை மூலம் குதவாயை அசை யும்படி செய்கிறார்கள். குடலை இரண்டாகப் பிளந்து கட்டியின் மையத்தை நோக்கி அமைக்கிறார் கள். கட்டி மையம் நோக்கிய முனை நிரந்தரப்_பெருங்குடல் முனையாக வெளிக்கொணரப்படு கிறது. கட்டியை உடைய மையத் திலிருந்து மிகவும் விலகிய குடலை ஆசன் வ்ாயுடன் சேர்த்துத் துண்