பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/351

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறுவை மருத்துவம் மூலம் வெளி யில் எடுத்தல்.

postmature baby : unrossilsu-ā; ဇွစ္တစ္န္ဟစ္တ : எதிர்பார்த்த தேதிக்குப் றகு பிறந்த குழந்தை 40 வாரங் களுக்கு அப்பாலும் வயிற்றி லிருந்து தாமதமாகப் பிறக்கும் குழந்தை. postmenopausal : நிறுத்தத்திற்குப்பின் . postmortem.சடலப் பரிசோதனை/ பின ஆய்வு பிணக் கூற்றாய்வு மரணப் பின் ஆய்வு : இறப்புக்குப் பின் சடலததை அறுத்துப் பரி சோதனை செய்தல. post nasal : opé65u toldrupiń: மூக்கின் பின்னால் : மூக்கிற்குப் பின்புறம் மூக்குத்தொண்டையில் அமைந்துள்ள. postnatal 1 பேறுகாலத்திற்குப் பின், பிறந்தவுடன், பிறந்த பின் குழந்தை பிறந்தபின நிகழ்கிற.

postpartum haemorrhage : பேறு காலத்திற்குப் பின் இரத்த இழப்பு; பேற்றுக்குப்பின் ஒழுக்கு. postoperative : Pgusoei uogiš துவத்திற்குப்பின்; அறுவைக்குப் பிற் பாடு.

மாதவிடாய்

postpartum : Ġugısmsoğğğ©ù பின்: பேற்றுக்குப் பின்னா. postprandia! .. e-swi ajáGjū ($si: னர்.

postural : தோற்றம் சார்ந்த, posture : தோற்ற நிலை, உடல் இருக்கை நிலை; தோரணை; இருப்பு நிலை : முழு உடலின் தோற்ற அமைப்பு அல்லது தோற் றததின் ஒருபகுதி.

post urethral instillation t புறச் சிறுநீர் குழலைத் தாணடி ஒழுக்குதல.

333

postvaccinal : súasu, es##u úldr.

potaba-6; Gurlʻlu.mum-6; Qurtu“. டாசியம் பாராமினோ பென்சி னேட் என்ற மருந்தின் வாணிகப்

பெயர்.

potassium chlorate : Quru”_L.tr சியம் குளோரேட் : இலேசான நோய் நுண்மத்தடை வாய் கழுவு மருந்துகளிலும், தொண்டைகழுவு

நீர்மங்களிலும் பயன்படுகிறது. பொட்டாசியம் குளோரைடி லிருந்து வேறுபட்டது.

potassium chlorida : Quirill—ir சியம் குளோரைடு: பொட்டாசியத் திறகுப் பதிலாகப் பயன்படுத்தப் படும் கரைசல், தையாசைடு சிறு நீர்க் கழிவுச் கிசிச்சையிலும் பயன படுத்தப்படுகிறது

potassium citrate : Quri La சியம் சைட்ரேட் : சிறுநீரைக் காரத் தன்மையடையச் செய் கிறது.இன்னும் சிறுநீர்க்கட்டி முத லியவற்றில் பயனபடுகிறது. சல்ஃ போனாமைடு சிகிச்சையினபோது சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கப் பயன்படுகிறது.

pottassium cyanide Quni. Lor சியம் சையனைடு : மிகக் கொடிய நஞ்சு வகை.

potassium deficiency: Quni. டாசியம் பற்றாககுறை: பொட்டா சியம் குறைபாடு: மினபகுப்புச் சம லை சீர்குலைதல். அளவுககு அதிகமான வாந்தியினபோது அல் லது வயிற்றுப் போக்கிேைபாது ஏற்படுகிறது. சிறுநீர்ப் போக்கை அதிகரிககும் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதாலும் உண்டாகலாம். குமட்டல், தசை நலிவு இதன் அறிகுறிகள். இடை யிடையே மாரடைப்பும் ஏற்படக் கூடும்.