பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


334

potassium hydroxide Quiri'. டாசியம் ஹைட்ராக்சைடு காரப் .ெ பா ட் டா ஸ் அரிதாகப் பாலுண்ணிகளுக்குப் பயன்படுத் தப்படுகிறது

potassium lodide : Qumu”_Lir சியம் அயோடைடு, மூச்சுக் கிளைக் குழல் அழற்சியின்போது சளியகற் றும் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. குரல் வளைச் சுரப்பி வீக்கத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

potassium paraamino ben . 20ate : பொட்டாசியம் பாராமினோ பென்சோயேட் : புறததோல் கழ லைக்குப் பயன்படும் மருந்து. கிராம் மாத்திரைகளை நாள் தோறும் நான்கு வேளை உண வுடன் வாய்வழியாகப் பல மாதங் கள் உட்கொள்ள வேண்டும்.

potassium perchlorate : Quni. டாசியம் பொக்குளோரேட் : கேட யச் சுரப்பியில் அயோடின் திரட்சி யைக் கட்டுப்படுத்தும மருந்து.

potassium permanganate : பொட்டாசியம பெர்மாங்கனேட் : ஆற்றல்மிக்க தொற்றுத்தடை

மிருந்து. கருஞ்சிவப்பு நிறமுபட யது. மணம் அகற்றும் இயல்புடை யது. காயங்களைக் கழுவும் கரை சலாகப் பயன்படுகிறது.

potency: வீரியம்: ஆற்றல்; சக்தி,

potter's rot (potter’s asthma; potter’s bronchitis) : Guaji நோய் : மணபானடத் தொழி லாளர்களுக்கு மண் தூசியினால் உண்டாகும் கொடிய மார்ச்சளி நோய்.

povidone iodine : Gum spoudLiroir அயோடின் அயோடினை விடுவிக் கும் ஒரு திரவம். இது, தோலிலும் சிலேட்டுமப் படல்த்திலும் படும் போது அயோடின் மெல்ல மெல்ல

விடுவிக்கப்படுகிறது. இதனால்

இது அறுவை மருத்துவத்துக்கு

முந்திய தோல் மருந்தாகவும்.

அலசிக் கழுவும் மருந்தாகவும்

பயன்படுகிறது.

pott's disease : Upg|Q&thu அழற்சி : முது கந்தண்டுசொத தையாதல்; முது கந்தண்டுக் காச நோய். இத னால் துகெ லும்பு இழைம அழுகல் ஏற்படு கிறது.

pott's fracture: கணுக்கால் ட்டுப்பெயர்வு: ←tly : க் க ಕ್ಲ மூட்டு முறிந்துஇடம் பெயர்தல். கணுக்கால் மூட்டுக்கு 75மி மீ. மலே யு ள் கா முன் கால் எலும் பின் கீழமுனை யிலும் சிம்பு கா லின வெளிப் புற த் திலுள்ள சிம்பு எலும் பிலும் முறிவு ஏற்ப டு த ல், மு ைகால எலும் பின கீழ்முனை யிலும் சிம்பு காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எலும்பிலும் முறிவு ஏற்படுதல். முன்க்ால எலும்பின இடைச் சுத்தி எலும பில ஏற்படும் முறிவு. PPS: இடுப்புக்குழி வலி கோய்.

PR ; மலக்குடல் வழி: மலக்குடலை பரிசோதனை செய்வதறகாக் அல் லது உடலுக்குள் பொருள்கவை ச் செலுத்துவதற்கான வழி.

prazosin : பிராசோசின் : மட்டு மீறிய இரத்த அழுத்தத்தை மட்டுப்

கனுக்கால் மூட்டுப பெயர்வு