பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/354

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


336

மருந்து : ஒரு மருந்தைக்_கொடுப் பதற்கு முன் கொடுக்க வேண்டிய ம ரு ந் து. எடுத்துக்காட்டாக, மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டிய மருந்து. இவை உறக்க மூட்டும் மருநதுகள், எச்சில் சுரப்புத் தடுப்பு மருந்துகள் எனப் பல வகைப்படும். premenstrual : விடாய்.

premolar tooth : Qpeir soulவாய்ப்பல், முன் கடைப்பல் : கடை வாயப் பல்லுக்கு முன்னுள்ள பல்: கதுப்புப் பல்

prenatal : 0 "盟 த ர ல முன்: பேற்றுக்கு முன்; பிறப்புக்கு முன் : பேறுகாலத்திற்கு முந்திய கடைசி மாதவிடாய்ககும் குழந்தை பிறப் பதற்கும் இடைப்ப்ட்ட காலம். இது பொதுவாக 40 வாரங்கள அலலது 280 நாட்கள் ஆகும். prenatai syphilis . பிறவிக் கிரந்தி prenylamine பிரனிலாமைன் : குருதி நாள விரிவகற்சி மருந்து களில ஒனறு. இடது மார்பு வேதனைதரும் இதய நோயின் போது கெர்டுக்கப்படுகிறது.

preloperative: அறுவைக்கு முன்பு அறுவை முன் : அறுவை மருத துலத்துக்கு முன்பு. preparalytic: வாதத்திற்கு முன்பு: வாத முனனோடி : வாதநோய் ஏற படுவதறகு முனபு பொதுவாக ளம்பிள்ளை வாத த தி ன தொடக்க நிலையைக் குறிக்கும் prepubertal: u,üuägi (psir; uq56u மடையும் முன் : பூப்புப்பருவம் எய்துவதற்கு முன்பு. prepatellar : epi-Qà RådgiảG முன் : கால்மூட டுச் சில்லுககு (மூட்டுச்சிப்பி) முன்பு. இது மசகு

முக்திய மாத

நீர்ச்சுரப்பியைக் குறிக்கும்.

prepuce : மானி நுதி; முன் தோல்: ஆண்குறி நுனியுறை; ஆண்குறி நுனிக் கவசம. presbyopian Qsuá Qs"Qg#gi; (ggi மை பார்வைக் குறை வெள ளெழுத்து; சாளேசுரம், முதுமங்கல் : கிட்டப் பார்வைக்குறை பெரும் பாலும் 45 வயதுக்கு மேல் ஏற் படுகிறது. prescription: logăgă &L9; மருத்துவ மருந்துக் குறிப்பு: மருந்து வரைவு மருந்தெழுத்து தேவை யான மருநதுகள கொடுப்பதற்கு மருந்துக் கடைக்காரருக்கு அறி வுறுததி மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துப் பட்டியல். presenility : pšlaupšs (psirų; மூப்புக்கு முன்: முதுமை முன்னம் : முதும்ைக்கு முனபு ஏறபடும் நலிவு நிலை. presentation , பிறப்புத் தோற்றம்; கருக குழந்தைப் பகுதி, பிறக்கும் போது தோற்றம் ; இடுப்பெலுமபு விளிமபுக்குள் முதலில் நுழையும் கருப்பைக் குழந்தையின் பகுதி. இதனை வயிற்று வலியின்போது பரிசோதிக்கும் மருததுவர் விர லால் தொட்டுப் பார்க்கலாம். இது, உச்சநதலையாக, முகமாக, கண்ணிமையாக, தோளாக அல் லது பிட்டமாக இருக்கலாம்.

ஜressor : குருதி அழுத்த மிகு பொருள் அழுத்த ஊக்கி ஆழுத்தி: இரதத அழுததத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.

pressure . அழுத்தப் பகுதி, அழுக் திடங்கள் உடலில் எலும்புகள் முனைப்பாகத் தெரியும் பகுதி. ப்டுக்கையில் அல்லது நாற்காலி யில் இருக்கும் நோயாளிகளுக்கு தளுக்கு இந்தப் பகுதிக்கு இரத்தம் செல்வது புற அழுத்தம் காரண

மாகக் குறைந்துவிடும்.