பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/357

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


progesterone : புரோஜெஸ்டி ரோன் ; கருப்பைக் குருதிப் போக் கினைக் குணப்படுத்தப் பயன்படுத் தும் இய்க்குநீர் (ஹார்மோன்). கருச்சிதைவினைக் குணப்படுத்த வும் பயன்படுகிறது. தசைவ ஊசி வழி செலுத்தப்படுகிறது. proglottis : சாடாப் புழு : பாலுற வில் முதிர்ச்சியடைந்த நாட்ாப் புழுவின் பகுதி prognosis: @do soluu: updron தல்_வருகிலை அறிதல்: ஒரு எப்போது குணமாகும் என்பது பற்றிய முன்கணிப்பு.

proguanil : புரோகுவானில் : முறைக் காய்ச்சலுக்கு எதிரான ஒரு செயற்கை மருந்து.

projection : பிறழ்ச்சி அறிவு: முன் வீச்சு: இயல்பான மக்களிடம் அவர்கள் அறியாமலேயே அமை யும் ஒருவகைஉளவியல்நேர்வு.இது 醬 அறிகுறி. முக்கியமாக

அறிவுப் பிறழ்ச்சி. இந்நோய் கண்டவர்கள் தனது உணர்வு களுக்கு மற்றவர்கள் காரணம்

என்று குற்றஞ்சாட்டுவார்கள்.

prolapse : உறுப்புப் பிறழ்ச்சி; வெளித்தள்ளல்; பிதுக்கம்; சரிவு : உடலுறுப்புகள் இடம் பெயர்தல், கருப்பை நெகிழ்ச்சி அல்லது மலக் குட்ல் இடம்ப்ெயர்வு. prolapse uterus : கருப்பை நெகிழ்ச்சி, கருப்பைப் பிதுக்கம். prolapsus : உறுப்புப் பெயர்ச்சி : கருப்பை அல்ல்து மலக்குடல் இடம் பெயர்தல். proliferate: உயிரணுப் பெருக்கம்: உயிரணு பகுபட்டு எணணிக்கை பெருகுதல. promazine : புரோமாசைன் : துயி லூட்டும் மருநதுகளில ஒன்று, மது ப்ானத்திற்கு அடிமையாகி இருப் பதைக குணப்படுததவும் பயனபடு கிறது.

339

promathazine : uGyrıßģistrstdr i பயண நோய்க்குப் பயன்படும் மருந்து, பயணத்திற்கு 2 மணி

நேரத்திற்கு முன்பு இகை அருந்த லாம். து ఫ్మితి:

வேலை செய்யும்.

pronator : கைகவிழ்த் தசை, உட் புரட்டி புறணுருட்டி : கையைக் கவிழ்த்து வைப்பதற்கு உதவும் தசிை.

prone : முன்கவிந்த புனல், குப் ற: முகங்கவிந்து படுத்திருத்தல்: நடுஞ்சாண கிடையாகக் குப் புறப்ப்டுத்திருத்தல். propantheline: uGrüuñQssöler: இரைப்பை வாயில் நோய், உண வுப் பாதைப் (சீரணப் பாதைப்) புண் முதலிய 8.్వల్ట్రాల్డి பயன்படுத்தப்படும் ஒரு செயற் கைக் கூட்டுப் பொருள். இது சில நோயாளிகளுக்கு வாய் உலர்வை உணடாக்கும். prophylactic : Ganuš z Güų மருந்து; முற்காப்பு: தடுப்பு முற்ை : நோய்த் தடுப்பு முறை; நோயைத்

தடுக்கிற. Prephylaxis ; முற்காப்பு: நோய்த் தடுப்பு மருத்துவம்; நோய் த்

தஇப்பு: த இட முறை நோய்த தடுப்பு மருத்துவம்; நோய்த்தடுப்பு முயற்சி. proprietary name : airewslast பெயர் : மருந்தாக்க நிறுவனம் தான் தயாரிக்கும் மருந்துக்குக் கொடுக்கும் பெயர்.

proptosis: ుజ్జీ துருத்தம்; விழிப் பிதுக்கம் : ழி முனபுறமாகப் பிதுங்கி இருத்தல். propylthiouracil: ...uour: São aos யோராசில் : கேடயச் சுரப்பி இயக் கத்தை மட்டுப்படுத்துகிறது சில சமயம் கேடய நச்சுச் சுரப்பிநோய் குப் பயன்படுததப்படுகிறது. அதி தீவிர கேடயச் சுரப்பு இய்க்க நச் சுத்தன்மையைக கட்டுப்படுத்தும்.