பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I8

டித்து எடுப்பது உடலில் விதைப் பைக்கும் கருவாய்க்கும் இடைப் பகுதியில் ஒர் அறுவை செய்வதன் மூலம் முடிக்கப்படுகிறது.

அடிவயிற்று வலி என்பது, குழந்தை களுககு அடிககடி உணடாகும குன்டவு வலியும். குமட்டலும் ஆகும். இது பெரும்பாலும் தலை வலியுடன தொடர்புடையது.

abdomino centesis : susou ausst; அடிவயிற்றுத்துரை. இது, அடி வயிற்று உட்பகுதியைச் சூழ்ந் துள்ள நீரடங்கிய இரட்டைச் ச்வ் வுப்பை (வயை) உட்குழிவின் பக்க வலியாகும்.

abdomino-pelvis:alopount. டிய இடுப்பு. abdomino perineal : *ý suáþgu மூல உறுப்புப் பகுதி, அடிவயிற்று விதை-கருவாய இடைப்பகுதி அடி வயிறறுக்கும் உடலில் விதைப் பைக்கும கருவாய்க்கும் இடைப் பட்ட பகுதிக்கும் தொடர்புடைய நோய். abduct; உடல் கடுத் தசைப்பிடிப்பு: விரி : உடலின ந டு ப் - கு தி யி லிருந்து தசையைப் பிடிததிழுத்தல் abduction.உடல்கடுத்தசை இழுப்பு. புறபபெயர்ச்சி; விரிப்பு வெளிவாங் கல உடலின நடுப்பகுதியிலிருந்து தசையை பிடிததிழுத்தல. abductor , பிடித்திழுக்கும் தசை; வெளிவாங்கி, விரிபபி . உட் லின நடுப்பகுதியிலுள்ள தசையானது சுருங்குவதால், அது உடலின் நடுப் பகுதியிலிருந்து பிடிததிழுக்கும்

தசை. aberrant நெறிதிறம்பிய, மாறு பட்ட இயல்புக்கு மாறுபடுகிற. பொதுவாக, இது தனது இயல் பான நெறியிலிருநது பிறழ்ந்து திரிகிற இரத்த நாளததை அல்லது நரம்பின்னக் குறிககிறது.

aberration: நெறிதிறம்புதல்;திரிபு. இயல்பான ಶ್ದಿ 醬 ಗ್ದಿ பிறழ்ந்து சுற்றித் திரிதல்.

உயிரணுக்களின் னக்கீர் களில் ஆi,தி: 盟 பணுப் பொருள்களில் இயல்புக்கு மாறாக இழப்பீடு, சேர்மானம் அல்லது பரிமாற்றம் ஏற்படுவ தால், மரபணு அழிவு, இருமடிப் பெருக்கம், தலைகீழ் மாற்றம் அல் லது உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டாகி மனக்கோளாறுகள் உண்டாதல். abiogenesist (p5sò 2-Éliği Ggm ħ றம்; உயிரிலாப் பிறப்பு : உயிரறற பொருளினின்றும் உயிர்ப்பொருள் தோற்றம் ப்ெற்றதெனும் கேர்ட் பாடு.

abiogenetic தற்பிறப்புள்ள ; உயிரறற பொருளிலிருந்தே உயிர்ப் பொருள் தோற்றம் பெறறதெனக் கருதும் கோ ட் பா டு சார்ந்த கொள்கை.

abiogenist உயிரற்ற பொருளி லிருந்தே உயிர்ப் பொருள் தோற் றம் பெற்றதெனக் கருதும் கோட் ட ட டf t:1.

ablotrophy: உயிர்வீரியச் சீர்கேடு: மரபணுசார்ந்த சிலவகை உயிர னுக்களின், திசுக்களின உயிர் வீரி யம் உரியகாலத்திற்கு முன்னரே அழிந்துபடுதல் அலலது சீர்கேடுறு தல . ablation:நீக்கல், அகற்றல், உறுப்பு நீககம் : அறுவைச் சிகிச்சையில் துண்டித்தல அல்லது அறுத்து எடுத்தல் மூலம் உறுப்பினை அகற் றுதல் abort : கருச்சிதைவுறுத்தல் உரிய காலத்திறகு முன்பு கருவைச் சிதை வுறச் செய்தல். abortifacient s(5&ëlgośsÃùù: கருககுலைப்பான், சிதைவியம்,கருச