பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/361

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


pseudo hermaphrodite : Gurso இருபால் இனப்பெருக்கக் காப்பி; ப்ேலி இருப்ாலி: ஒருவரிடம் ஒரு பாலினத்தின் இனப்பெருக்கச்சுரப் பிகள் இருந்து, புற இனப்பெருக்க உறுப்ப்கிள்) எதிர்ப்ப்ாலினத்தினு ட்ையதாக இருத்தல்.

கற்

pseudologia fantastica : பனை கோய் : நம்ப முடியாத கற் பனைப் பொய்க்ளைக் கூறி, அவற் றை வலியுறுத்தும் மனப்போக்கு. சில இசிப்பு நோயாளிகளிடமும் மனநோயாளிகளிடமும் இது காணப்படும்.

pseudomonas ; போலிப் பாக்டீரி யா : ஒரு பாக்டீரியா இனம். இது கிராம்சாயம் எடுக்காத சாயத் தாவரப் பொருள்.

pseudomucint Gums Rúistéstsir: stav சூல் சுரப்பி நீர்க் கட்டிகளில் காணப்படும் பிசின் அல்லாத ஊன் பசைப் பொருள்.

pseudoparalysis : Gursó ours நோய் : நரமபு மணடல நைவு காரணமாக ஏற்படாத ஒருவகைத் தசை ஆற்றல் குறைபாடு. pseudoplegia a Gursů mrúdų வாதம் : உடல் நரம்புக் கோளாறு போன்று தோற்றமளிக்கும் _வாத நோய். ஆனால் இது இசிவு நோயி னால் உண்டாவதாகும். pseudopolyposis : போலிப் பெருங்குடல் தொங்கு தசை: விரி வாகப் பரவியுள்ள மலக்குடல் வீக் கத்தினால இது பெரும்பாலும் உண்டாகிறது. psittacosis : upanau Gmrü; ßafi நோய்; கிளிப்பிணி: கிளிகள், புறாக் கள் போன்ற பறவைகளிடமிருந்து

மனிதருக்குத்த்ொற்றும் சீதசனணி (சளிக்க்ாய்ச்சல்)ள்ன்னும் நிமோனி யா நோய்.

psoas : இடுப்புத் தசை

psora : styi S .

34.3

peorallen : சோரலென் : இயற்கை யாகக் கிடைக்கும் ஒர் ஒளியுணர் வுக் கூட்டுப் பொருள் இது புற ஆதாக் கதிர்வீச்சுக்கு உடிபடும் போது தோலில் கந்நிறமிகளை அதிகரிக்கிறது. வெள்ளைத் தோல் நோய்க்குப் பயனபடுத்தப்படு கிறிது. psoriasis சாம்பல் படை மட்டுச் சொறி யானைச் சொறி, தடிப்புத் தோலழற்சி மரபுவழி உண்டாகும் கடும்ைபான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதி களில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்க்ள் உண்டாகின்றன. இது உட்லின் எந்தப் பகுதியிலும் ஏற படலாம். நீட்சிப் பரப்புகளில, குறிப்பாக முழங்கால் மூட்டு, முழங்கைப் பகுதிகளில் ஏற்படும். இஃது மன அழுத்த உளைச்ச லினால் மிகைப்படக் கூடும்.

psoriatic arthritis: simibuò umuமூட்டு வீக்கம் : சாம்பல் படை நோயாளிகளுக்கு ஏற்படும் வாத ட்டு வீக்கம். சாமபல் _ படை நாய்ாளிகளில் 3.5% பேருக்கு இது உண்டாகிறது. pதoriderm: சோரிடெர்ம் : சாம் பல் படை நோய்க்குப் பயன்படக் கூடிய, லெத்திசினும், கரி என ண்ெயும் (கீல்) கலந்த நிறமற்ற பொருள். psychiatrist : , low ownto மருத் துவர். உள நோய் மருத்துவர் : உள வியல் நோய் மருத்துவர். psychiatry: மனநோய் மருத்துவம்: உள் கோயியல் : உளவியல் நோய் களைக் கண்டுபிடித்துக் குணப் படுத்தும் மருத்துவமுறிை. psychic : உள்ளம் சார்ந்த: உள்ளத் தின் உடலியல்பு கடந்து உள்ளம சார்ந்தி psychics: a-s: ஆய்வியல்.