பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

psychoanalysis t a-groué, usû

பாய்வு; உளப் பகுப்பியல்; உள ஆய்வு : , உளநில்ை, உணர்வு ஆகியவற்றை ஆய்வு செய்து

நோய்களைக் குணப்படுத்தும் உள வியல் மருத்துவமுறை.

psycho-analyst : a-strestusò loG#

துவ அறிஞர்; உளப் பகுப்பாய் வாளர் : உள ஆய்வாளர்.

psychochemotherapy : – GIT வியல் வேதி மருத்துவம்; வேதி உள மருத்துவம் : உணர்வு நிலையில் நேர்ய்க் குறியியல் மாறுதல்களை மேம்படுத்துவதற்கு அல்லது குணப் படுத்துவதற்கு மருநதுகளைப் பயனபடுத்துதல். psychodyama * a-sirsstlusò ismu-s மருத்துவம் உள. கா ட கம் : நோய்ாளிகள் தங்கள் சொந்தச் சிககல்களை நாடகமாக நடத்திக் காட்டும்படி செய்து அவா.களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு உளவியல் மருத்துவமுறை. இதில் குழு விவா தங்களில் நோயாளிகளைப் பங்கு கொள்ளும்படி செய்து, அவர் களை உட்கிடக்கையை வெளிப் படுத்துமாறு செய்யலாம்.

psychodinamics: , -st sjpg) ஆயவியல்; உள இயக்கவியல் உள வியல் செயமுறைகள், குறிபயாக உளவியல் நடவடிக்கையில காரண காரிய அம்சங்கள் பற்றி ஆராயும் அறிவியல.

psychogenesis (psychogony) : மனத் தோற்ற வளர்ச்சி : மனத்தின் தேர் ற்ற் வள்ர்ச்சி; மனதில கருத்து உருத்தோற்றம.

psychogenic: e-sreludo (s, la cir: உடம்பில் அல்லாமல் உள்ளத்தில் தோன றும் உளவியல குறிகள். psychological diseases : a sm வியல் நோய்கள் . மனம் விளைவிக் கும் உடல் நோய்கள்.

psychological moment : o.jp வேளை : மனத்தைத திறம்பட க கவர்ந்து ஆட்படுத்துவதறகுரிய துல்லியமான காலக் கூறு. psychogeriatric: Gpůų s-snsúlusò சார்ந்த, முதியோர் உள மருத்துவம் : முப்பியல் மருத்துவம தொடர் ப்ான உளவியல் சார்ந்த,

psychologist : a-stestusogl Git : மன இயல்புகளையும் இயக்கங் களையும, விளைவுகளையும் ஆரா யும் அறிஞர். psychology : *-grouá) : p_st இயல்பு நிலை, இயக்கங்களையும் விளைவுகளையும் ஆராயும் அறி வியல் துறை மருத்துவத்தில் மனித நடத்தையை ஆராயும் துறை. psychometry : உற்றறி பண்பாற் றல தொடுவதன் மூலம் பொருள் களின் அல்லது ஆடகளின் உள் ளியல்புகளை அறியும் ஆற்றல். psychomotor: 2-strefluéd 56ns இயக்கம்: உளவியக்க: உள ஆற்றல் மூலம் தசைப் பகுதியை இயங்கும் ப்டி செய்தல்.

psychoneurosis : தொடக்கச் சித்தப் பிரமை, உள நரம்பியம் : சித தப்பிரமையின் தொடகக நிலை. psychopath : மனநோயாளி; உளப் பிறழ்வு, உளக் குழப்பம் : மனநிலை திரிநதவர், உள நோயாளி. psychopathic personality : 9 sir நோய் ஆளுமை : இடையறாத மனக் கோள்ாறு அல்லது உள்ள ஊமை. இநத நோய்ாளிகள், முரட்டுத்தன பாகவும், பொறுப் பற்ற முறையிலும் நடந்து கொள் கிறார்கள். இதற்கு மருத்துவச் சிகிச்சை தேவை.

psychopathist : உளநோய் மருத் துவம

psychopathology : உளநோய் ஆய்வியல்; உள நோயியல் : இயலபு