பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீறிய உளவியல் நோய்கள் பற்றிய ஆய்வியல். psychopathy : z-aroué. Gromii, உள்ப்பிணி, உளவியல் மருத்துவம் : மனததைப் பீடித்திருக்கும் ஒரு நோய். இந்நோயாளிகளுக்கு மன முதிர்ச்சியும, உணர்வு வளர்ச்சி யும் குறிையிருக்கும். psychopharmacology : , tosná கோளாறு மருந்து மருத்துவம்; உள மருக்தியல் மனக கோளாறு களுக்கு மருந்துகளைப் பயன் படுத்துதல்.

psychophysics : உடலு ள த் தொடர்பியல்:உள இயற்பியல்; உடல் உணாவுகளுக்கும் தூண்டுதல் களுக்குமின்டயிலான தொடர்பு கள் பற்றி ஆராயும் உளவியலின் ஒரு பிரிவு. psychoprophylactic : 2-ør Gѣтиш தடுப்பு:உள முற்காப்பு : உளநோய் களைத் தடுப்பதற்கான மருததுவ முறை. psychosis : பைத்தியம்; கோட்டி: கிறுககு உளப்பிணி, உளவியம் : உண்ர்வுகளுக்கு எதிர்ச் செயல் புரி தல், நினைவு கூாதல், செய்தித் தொட்ர்பு கொள்ளுதல், பொருள் கொள்ளுதல், முன்றயாக நடந்து கொளஞ்தல் ஆகியவறறுக்கான திறம்ை குறைவாக்வுள்ள ஆள். psychosomatic diseases : *-st விய்ல் வழி கோய்கள; உளவழி உடல் நோய்; உள உடலிய நோய்கள: உள வியல் கோளாறு கரணமாக உண்டாகும் உட்ல் நோய்கள் மனக கவலைகளினால் ஏற்படும் உடல நோய்கள். தானியங்கும நரம்பு மண்டலம் அளவுக்குமீறி இயங்குவதால் இது உண்டாகிறது எடுத்துக்காட்டாககுற்ற உணர்வு காரண்மாக முகம் சிவக்கிறது

psychosomimetics : மருட்சி மருந்துகள் உளகோல் வினை :

345

பைத்தியம் போன்ற அறிகுறி களைத் தோற்றுவிக்கும் எல்எஸ்டி போன்ற மருட்சியூட்டும் போதை மருந்துகள். psychotherapeutics: sudou uncoë துவம் : வசியத் துயில் போனற வழிகளினால் மன நோய்க்கு மருத் துவம் செய்தல்.

psychotherapy: offigiúd 100% துவ்ம்; உளவழி மருத்துவம்: ஆசியத் தின மூலம் உறிக்கமூட்டி நோய் களுக்குச் சிகிச்சையளித்தல.

psychotropic : மூ ைள வ னு விளைவு; மனநிலை மாற்றி : மூளை

அணுக்களினமீது குறிப்பிட்ட வின்ளவுகளை ஏற்ப்டுததுகிற பொருள்.

pterygium : @a)\n ga*â திசு வளர்ச்சி; தசைப் படர்த்தி; விழிப படலம் : வெண்ப்டலத்தை மூடிக்கொள்ளும் வகையில் இமை விண்ணப் பட்லத்தில் ஏற்படும் சிறகு போன்ற தசைப்படலம்.

pterygoid: groot- epos sist:": வல்லண்ண எலுமபுகளுக்குப் பின னால் மேல்தாடையிலுள்ள் இரட் டை முளை எலும்புகளில் ஒன்று.

pterygoid process t வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல தாடையிலுள்ள இரட்டைமுளை எலும்புகளின அமைப்பு.

ptosis : இமை தொய்வு இழை வாதம், இழை இறக்கம், இமை இய்ங்காம்ை; இன்த் தொங்கல் : திசையின் பக்தில்ாதததினால் கணு இன் மேலிமை கீழ்நோக்கித் தொங்குதல். ptyalin , உமிழ நொதி: உமிழ்ர்ே : எச்சில் மாச்சத்த் இல்ேசான அமி லத தன்மையுன்டயது. இது மாத் சத்தை டெக்ஸ்டிரினர்கவும்,மால்ட் டோசாகவும ம்ாற்றுகிறது. ptyalism : மிகை எச்சில்: எச்சில்