பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/367

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சீழ்ப்புண் காரணமாக உண்டா கிறது.

pylorus : இரைப்பைக் காப்பு வ யி ல்; لهجاق سراقة Qu [T UJ :

இரைப்பை

னிக் குழாய்ச் சீழ். pyoderma : Gānsù $ $ Gwris.

pyodermia, pyoderma : G3m so இழைம அழற்சி புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தில் ஏற்படும் கடுமையான அழற்சி நோய். pyogenesi : சீழ்க் கட்டுதல் : சீழ் உருவாதல். pyogenic : Fp sträños : கட்டுதல் தொடர்பான. pyometra : கருப்பைச் சீழ் : கருப் பையில் தங்கியிருக்கும் சீழ். இது நோய் காரணமாகக் கருப்பைக் கழுத்து வழியாக வெளியேற முடி யாமல் தேங்கியிருக்கும். pyonephritis: சிறுநீரக சீழ் அழற்சி pyonephrosis : Rp1stysš, Systė சீழ் விரிவு : சிறுநீரகக் குழிச் சீழ் நிறைநது விரிவடைதல். pyorrhoea : சீழ்ப் பல்நோய்; பல் வேர் சீழ் ஒழுக்கு சீழவாய் : பல் நோய் காரணமாகப் பலலிலிருந்து சீழ் வடிதல். pyosalpinx: கருக்குழாய்ச் சீழ், சீழ் அண்டக் குழல் : அண்டத்தில் ருந்து கருப்பைக்கு வரும குழாயில்

சீழ்க்

349

சீழ் கட்டியிருத்தல்.

pyothorax: மார்பு வரிக்குழிச் சீழ்; சீழ் மார்பகம: மார்பு வரிக் 醬 சீழ்க்கட்டியிருத்தல்.நெஞ்சக்ச் சீழ் pyrazinamide : பைராசினாமைடு: நோயைக் குணப்படுத்தக்

<%序夺 கொடுக்கப்படும விலையுயர்ந்த மருந்து. இது வாய்வழி கொடுக்

கப்படுகிறது. இது கல்லீரலில் நச்சுத் தன்மை உண்டாக்கக் கூடி யது. எனவே கவனமான பரி சோதனைக்குப் பிறகே இது கொடுக்கப்படுகிறது. pyretic : காய்ச்சல் சார்ந்த: காய்ச் சலைத் தூண்டுகிற. pyrexia : காய்ச்சல் pyridine:பைரிடின்: திசு நெய்வடிம மூலப்பொருள் வேதியியல் சோத னைக்கூடத்தில்பயன்படுத்தப்படும்

pyridoxine : பைரிடாக்சின் : வைட்டமின-B எனற உயிர்ச் சததுப் பொருள இது பூரித

மாகாத கொழுப்பு அமிலங்களு டன் அல்லது புரதங்களிலிருந்து பெறப்படும் செயற்கைக் கொழுப் புடன் சேர்ததுப் பயன்படுத்தப் படுகிறது. மசக்கையின்போது இது கொடுக்கப்படுகிறது. pyriform : follo. 2-0. pyrimethamine : பைரிமெத்த மின் : முறைக் கா ய் ச் ச ல (மலேரியா) நோய்க்கு எதிராகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்து. குழந்தைகளுக்கு மிகவும் ஏ றற்து. pyrogen : காய்ச்சல் விளைவிக்கும் பொருள்; காய்ச்சலுக்கி : காய்ச்சல் உண்டாக்கக்கூடிய பொருள். pyrogenetic: காய்ச்சல் விளைவிக் கிற : காய்ச்சலுக்குரிய: காய்ச்சல் உண்டாக்குகிற்; உடல் வெப்பத் தை அதிகரிக்கிற, pyrogenic : காய்ச்சல் சார்ந்த : காய்ச்சல் தொடர்பான,