பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/369

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


O

0 fever : கியூ-காய்ச்சல் : ஆடு மாடுகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் ஒருவகைக் காய்ச்சல் நோய். quadricepsrorsires gasoš5&ngsfit. தொடையிலுள்ள நீட்டத் தசை யின் நான்குதலைத் தசைகள். இது நான்கு பகுதிகளைக் கொண்டது.

quadruple vaccinessm so &.I.G, மடங்கு அம்மைப்பால்: தொண்டை அடைப்பான், கக்குவான். இளம் பிள்ளை வாதம், வில்வாத சன்னி ஆகிய நோய்களுக்கு எதிராக நோய்த் தடுப்பு செய்வதற்கான அம்மைப்பால் மருந்து. qualitative : பண்பு சார்ந்த, பண் புத் திறன் : பண்பு அடிப்படையி லான பண்பு தொடர்பான.

quantitative : some! &misèg; அளவுத் திறன்: அளவுக்குரிய: அளவு தொடர்புடைய.

Quarantine : தொற்றுத் தடைக் காப்பு: ஒதுக்குக் கண்காணிப்பு: அடைமனை: நோயாளியை தனி மைப்படுத்தல் : பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆ கி யோ ைர த் தொற்றுத் தடைக் காப்புக்காக தனிமையில் வைக்கும் கால அளவு.

quartan : நான்கு நாள் முறைக் காய்ச்சல நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் காய்ச்சலுடன்

கூடிய வலிப்பு நோய்.

questran : குவலடிரான்: எலுமிச் கை மணமுடைய கொலஸ்ட்ரி

ராமின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

quickening 1 _ SGŘ Slış-ùų; s05 அசைவு : கருவில் குழந்தை உயிர்த் துடிப்பு நிலையட்ைதல். பொது வாக 16-19 வார காலம்.

quicksilver : un sysů.

பெiescent:அமைதியான அசைவின் ஜம ஒரு நோய் அடங்கிக் கிடககும் நிலை:குறிப்பாக ஒரு தோல் நேர்ப் இவ்வாறு இருக்கும் அமைதிக் èfᎢ ©ᏠᏓy . quinalbarbitone : Qasmiusund பார்பிட்டோன் : குறுகிய காலம் செயற்படும் ஒருவகைப் பார்பிட்டு ரேட். இலேசான உறக்கமின்மை, மனக்கல்லை நிலைகளில் பயன் படுத்தப்படுகிறது.

quinestrol : Osujeosu Quair பால் இயக்குர்ே : செயற்கையான பெண்ப்ாலின் இயக்குநீர் (ஹார் மோன்). இது பால் சுரப்பதை மட்டுப்படுத்துகிறது. qபnidine : கொயினிடின் : கொயி னா போன்ற வெடியக் கலப் புடைய ஒரு வேதியியல் மூலப் பொருள் (காரகம்). இது இதயத் தமனித் தசையில் தனி விளை வினை உண்டுபண்ணுகிறது. சில சமயம் தமனி நாரிழையாக்கத் திலும் பயன்படுகிறது. quinine: கொயினா: சிங்கோனாப்

பட்டையிலுள்ள காரகப் பொருள் சிங்கோனாப்பட்டைக் காரகமடங்