பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

radiobiology : sálfuảs a élfi பல் : உயிருள்ள திசுக்களின் மீது கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராயும் அறிவியல். radiocaesium : கதிரியக்கக் சீசியம் : சிேயம் என்ற் தனிமத் தின் கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரு வடிவம்; இது. நோய்களுக் க்ான கதிரியக்க மருத்துவத்தில் பயன்படுகிறது.

radiocarbon : a glfшásá smir பன் : கார்பன் (கரியம்) எனற தனிமத்தின் கதிரியக்க வடிவம். இது வளர்சிதை மாற்றம் பற்றிய ஆர்ாய்ச்சியில் பயன்படுகிறது.

radiogram i na Gagli gaflout-if.

radiograph , am@s#Riù uu-ih; ஊடுகதிர் வரைபடம்; கதிர் வரை படம் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம். ஊடுகதிர்களைக் கொண்டு ஒளிப்படம் எடுததல்.

radiographer : nx@sśli aldòg, கர்; ஊடு கதிர்ப்படப் பதிவாளர்; கதிர் வரைவாளர் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) நோய்களைக் கண்ட ஜிவதிலும், நோய் மருத்துவத் திலும் தகுதி பெற்ற வல்லுநர்.

radiography : sălă sugsgsâuó கதிர் வீச்சு ஒளிப்பட் வரைவி; ஊடு கதிர்ப் படமெடுப்பு: ஊடுகதிரியம் : நோய்களைக் க்ண்டறிய ஊடு கதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம் எடுத்தல்; மருத்துவ ஆலோசனைப் படி, உக்கிரமான நோய்களுக்கு ஊடுகதிரைப் பயனபடுத்தி மருத் துவம் செய்தல்.

radioiodinated human serum albumin (RIHSA) : sstífluảs அயோடினேற்றிய குருதி கிணர்ேக் கருப்புரதம் : மூளை நைவுகளைக் கண்டறிவதற்கும், இர்த்தம் மற் றும் குருதிநீர் அளவுகளைக் கண் டறிவதற்கும், சுற்றோட்ட நேரம், இதய வெளிப்பாடு ஆகியவற்றை

அளவிடுவதற்கும் பயன்படுகிறது.

radioisotope i sálfiusz 9vaš தனிமம் : ஒரே அணு எண்ணுடன் வெவ்வேறு பொருண்மை எணகள் (எடை) கொண்ட ஒரு தனிமத் தின் வடிவங்கள் கதிரியக்க ஒரகத் தனிம நுண்ணாய்வு (Sea) மூலம் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் கதிரி ய்க்க ஓரகத் தனிமம் உள்ளதா என்பன் தயும், அதன் அளவையும் கண்டறியலாம்.

radiologist i as Qaţā-soflušs மருத்துவர்; கதிரியலார் : ஊடுகதிர் (ன்க்ஸ்-ரே) மற்றும் அதுபோன்ற உருக்காட்சி உத்திகளைப் பயன் படுத்தி நோய்களைக் கண்டறியும் மருத்துவ வல்லுநர்.

radiology : ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்; கதிர் வீச்சியியல்; கதிரி பல்': ஊடுகதிர்களையும், அது போன்ற உருக்காட்சி உத்திகளை யும் பயன்படுத்தி நோய்க் குறி

களைக் கண்டறிதல்.

radiopaque as6) soli es6905 வாத ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஆடு ருஷ்வதைத் தடுத்து, ஊடுகதிர்ப் படத்தில் உருவங்கள் தெரியும்படி செய்யும் பண்பு. பேரியம், அயோ டின் கூட்டுப் பொருள்கள் இந்தப் பண்புகள் கொண்டவை. எனவே, இப்பொருள்கள் ஊடுகதிர்ப் படம் எடுப்பதறகுப் பயன்படுத்தப்படு கிறது. rsdioscopy : ஊடுகதிர் ஆய்வு. radiosensitive : ஊடுகதிர் உணர்வுடைய : ஊடுகதிர்களி னால் (எகஸ்-ரே) பாதிக்கப்படக் கூடிய, ஊடுகதிர்ச் சிகிச்சையினால் குணமாகக் கூடிய கட்டிகள. radiotherapist : ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவர்: புற்றுநோய் போன்ற நோய்களை ஊடுகதிர் மற்றும் பிற கதிரியக்க வடிவங் களைப் பயன்படுத்திக் குணப் படுத்தும் மருத்துவ வல்லுநர்.