பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/374

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


356

reality orientation (R 0,): a-six மை உணர்த்தும் மருத்துவம்: குழப்ப மும் மன்ச சோர்ல்ம் அடைந்த நோயாளிகளுக்கு அவர்களின் பெயா, நேரம், இடம், தேதி முத லியவற்றை அம்க்கடி நினைவு படுத்தி அவர்கள் இயல்பு நிலை யை உணரும்படி செய்யும் மருத் துவ முறை.

recalcitrant i Gyweirourg aĝiûu நோயாளி : மருத்துவத்துக்கு ஒத் துழைக்காமல் எதிர்ப்புத் தெரி வித்துமுரண்டுபிடிக்கும் நோயாளி.

recatl : நினைவு கூர்தல்; மீட்டறி தல் : நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொண்டு. தேவையான போது நினைவுபடுத்திக் கொள்ளு தல .

recannulation: adflau islancoûur(Q: ஒரு நாளத்தின் வீரியத்தை மீண் டும் நிலைநாட்டுதல். அடைத்திருக் கும் குழாயை சீர்செய்து திரவ ஒழுக்கு மீண்டும் ஏற்படச்செய்தல்

receptaculum : தேக்கப்புை'; கெ ಶ್ಗ வயிற்றுப்பக்க முதுகெலும்பின் முனபுள்ள மார் பக நிணநீர்க்குழலின் தொடக்கத் திலுள்ள பேரிக்காய் வடிவப் பை. இது குடலிலிருந்து சீரணித்த கொழுப்பை ஏற்றுக் கொள்கிறது.

receptive sensory aphasia : உணர்வுப் பேச்சிழப்பு : கேட்கும் சொற்களுக்கு எந்த்ப் பொரு ளும் கொள்ள முடியாமலிருக் கும் மூளை சார்ந்த நோய். இந்நோயாளி சைகை, எழுதது, ஓவியம் போனற செய்தி த் தொடர்பு வடிவங்களைப் புரிந்து கொண்டாலும் பேசுழ் சொற் களைப் புரிந்து கொள்வதில்லை.

receptor: ஏற்பி: நரம்புத் தூண்டு தல்களை ஏறறு, அனுப்புககடிய உணர்வு நரம்பு. வே தி யி ய ல்

பொருள்கள்,மருந்துகளை ஏற்றுச் செயல்படும் அனுப்பகுதி. recessive : மரபியல்பு மறைவு: அடங்கிய; மங்கிய : மரபர் கத் தோன்று பண்பியல்புகள் தலை முறைக்குத் தலைமுறை குறைந்து கொண்டு வந்து இறு தி யில் மறைந்து விடுதல். recipient ;பெறுகர்:ஏற்பான்; ஏற்பி: Recklinghausen's disease : எலும்பழற்சி நோய் : துணைக் கேட யச் சுரப்பி அளவுக்குமீறிச் செயற் படுவதன் காரணமாக உண்டாகும் எலும்பழற்சி நோய், இதனால் எலும்புகளில் கால்சியம் குறைந்து நீர்க்கட்டிகள் உ ண் டா கும். தோலில் நிறப்புள்ளிகளும் ஏற் படும். இதனை "ரெக்ளிங்க்ஹாசன் நோய்' என்றும் கூறுவர்.

recliner's reflux syndrome : மல ஒழுக்கு நோய் : முன்பக்க மலக் கழிவுச் செயலமுறையில் ஏற்படும் கடுமையான கோளாறு க்ாரண மாக இது உண்டாகிறது. இந் நோயாளிகள், படுத்திருந்தாலும் தாழ்வான நாற்காலியில் சாய்ந் திருந்தாலும், எந்த நேரத்திலும் மலம் கசியும்.

recombinantona:90 idlanomūu டி என் ஏ : இரு வேறுப்ட்ட உயிரி களின் மரபணு டிஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தை (டி என் ஏ) வேதியியல் முறையில் ஒருங் கிணைக்கப்பட்ட டி என் ஏ. இயல் பான மரபணுக்கள், இயல்பும்றிய மரபணுக்கள் ஆகியவற்றின் கட்ட மைப்புகளையும் செயற்பணிகளை யும் ஆராய்வதற்கு இது பயன்படு

கிறது. நடைமுறையில் நோய்க் றிகளைக் கண்டறிய பயன் படுத்தப்படுகிறது.

recrudescence : Grari, segi ungu தோற்றம் நோய்க்குறிகள் மீன் டும் கிளர்ந்தெழுந்து தோன்றுதல்: