பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/375

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


reactivity : விளைவிப்பு ஆற்றல். reactor ; விளைவிப்புக் கருவி,

recta! atresia . uos águ-ê gæp வளர்ச்சி. rectal bladder: unsočgu-šū au: ம ல க்கு ட லி னு ள் சிறுநீர் நாளங்களைப் பொருத்துவதை இது குறிக்கிறது. சிறுநீர்ப்பை களில்_ கடுமையான நோய் ஏற் படும்போது பெருங்குடல் இறுதிப் பகுதியில் றிே செயற்கை நீர்ப்பை உண்டாக்கி நீர் போக்குக்கு வழி செய்யப்படுகிறது

rectal varices i Spo Gmrü : மலக்குடலில் ஏற்படும் மூலநோய். rectocale : மலக்குடல் கழுவல்: மலக்குடல் பிதுக்கம்; மலக்குடல் சரிவு மலங்கழிக்கும் வாய்க்கு வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் வகையில் மலக்குடல் நழுவியிருத் தல். ாகctoscope : மலக்குடல் ஆய்வுக் கருவி; மலக்குடல் கோக்கி, மலக் குடல் காட்டி : மலக்குடலைப் பரி சோதனை செய்வதற்கான கருவி.

rectosigmoid; unsośćjLéo smāfāg: மலக்குடல், மற்றும் பெருங்குட லின் 'S' போன்று வளைந்த பகுதி தொடர்பான. rectosigmoidectomy ; மலக் குடல் அறுவை; மலக்குடல் கெளி எடுப்பு : ம்லக்குடலையும், பெருங் குடலின் "S" போனறு வளைநத பகுதியையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். recto urgthral fistula : குடல்-சிறுல்ேலுற வழிப்புரை. rectouterine : oso&G-i-sGü பை சார்ந்த மலக்குடல், கருப்பை ஆகியவை தொடர்பான. rectovaginal: un soãeju-do-Guiraflá குழாய் சார்ந்த மலக்குடல்,

357

யோனிக் குழாய் ஆகியவை

தொடர்பான்

recto vagin^i fistula: udsoùest è போனிப் புழை.

recto vesical : losoágu-do-dop ர்ேப்பை சார்ந்த : மலக்குட்ல், சிறு நீர்ப்பை தெர்டர்பான.

recto vesical fistula: uneoágLdo சிறுர்ேப் பை புரை.

စ္တပ္အင္အဖ္ရစ္တ : மலக்குடல் | குதவாய் : பருங்குடலின் அடிப்பகுதி. இது 'S' போன்ற நெளிவுப் பகுதிக் கும், மலக்கழிவு வாய்க் குழாய்க்கு மிடையில் அமைந்துள்ளது.

recumbent : சாய் நிலை : படுத் துக் கொண்டிருக்கும் நிலை: சாய்ந்திருக்கும்நிலை. பரிசோதிப் பதற்காகச் சாய்ந்திருக்கும் நிலை.

recuperation : Gowrung dò; tổülést பெறல் : நோயிலிருந்து மீள்தல்: இழ்ந்த வலிமையை மீளப் பெறு தல்.

red blood corpuscles : Raúuš

குருதி அணுக்கள்.

reducing agent t குறைக்கும் பொருள்.

reduction : ஆக்சிஜன் குறைத்தல்; உயிர்வளிக் குறைப்பு ஆக்சிஜன் வாயுவைக் (பிராணவாயு) குறைத் தல்; எலும்பு ஒருங்கிணைத்தல்.

referred pain : oral sus? : sus? உண்டாகும் ஆதார இடத்தி லிருந்து தொலைவில் வலி ஏற்படு தல். எடுத்துக்காட்டாக, தோள் பட்டை சார்ந்த வலி பித்தப் பை நோயில் உணரப்படுதல்.

reflex (reflex action) : posé N சை செயல இயல் நரம்பியக்கம், மறி வினை : மனதினால் கருதப்

ஆக்சிஜன்

படாமல், புறத் தூண்டுதல் நேரி