பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/376

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


353

டும்போது, நரம்புக் கிளர்ச்சிக் கிணங்கத் தன்னியல்பாகத் தூண் டப்படும் உள்ளுறுப்பு இயக்கச்

செயல். எடுத்துக்காட்டு: தும்மு 鸞 கண்ணிமைத்தல்: இருமு & 矚

reflux: பின்னொழுக்கு பின்னோட் டம் : பின்னோக்கிய நீரோட்டம்.

refrection : _9sfi sâaoaò | gsh# கோட்டம்; கதிர்ச் சிதைவு : ஒளிக் கதிர்கள் மாறுபட்ட அடர்த்தி களையுடைய ஊடகங்கள் வழியே செல்லும்போது கோட்டிமடைதல் இயல்பான கண்பார்வையில் ஒளிக் கதிர்கள் விழித்திரையில் சந்திக்கும்

வகையில் கோட்டமடைகின்றன.

refractory : படியாமை | முரண்டு பிடித்தல் : மருத்துவத்திற்கு டிட் பட மறுத்தல்: மருத்துவம் செய்து கொள்ள பிடிவாதம்ாக முரண்டு செய்தல்.

refractory error : 9af cílsdssd அளவு. ஒளி விலகல் பிழையளவு, refrigerator: Sahifusonii Quillo.

regeneration : uššidiůų; ųà துயிரளித்தல்; மீளமைப்பு : திசுத் களுக்குப் புத்துயிரூட்டிப் புதுவாழ் வளித்தல். regional ileitis : últir pel-so அழற்சி ; சிறுகுடல் பின்பகுதியில் ஏறபடும் அழற்சி. இது பெரும் பாலும் வ ய து வ ந் த இளை யோருக்கு உண்டாகிறது. இத னால் பின் சிறுகுடலில் வீக்கத் துடன் புண் உண்டாகிறது. பெருங்குடல, மலக்குடல், மலிங் கழியும் வாய் ஆகியவற்றிலும் இது ஏற்படலாம்.

regression: பின்னடைவு; சவலை; சிறுபிள்ளைத்தனம்; பிற்போக்கு , மனநோய் மருத்துவத்தில், உள்வி யல் வளர்ச்சியின் தொடக்க நிலை களுக்குப் பின்னோக்கிச் செலலு

தல். அதாவது, மேன்மேலும் சிறு பிள்ளைத்தன்மாக நடந்து கொள் ளுதல். மனத்தளர்ச்சியினால் ஏற் ப்டும் பைத்தியத்தின்போது இது உண்டாகிறது. தாய்க்கு ன் னொரு குழந்தை பிறக்கும்போது இளங்குழந்தைகளுக்கு இது உண் ட்ாகிறது. இந்தக் குழந்தைகளைச்

சவலைப் ள்ளைகள் என்பா கள். regurgitation : ersti 9G&S:

பின்னேற்றம்; எதிர்க்கணித்தல்; பின் னோக்கிப் பாய்தல்; எ-டு: இரைப் பையிலுள்ள பொருள்கள் வாய் வழி வெளியேறுதல்.

rehabilitation : uogdvaldal: udgi வாழ்வு : நோய் நலிவின் இயலா நிலைக்ளை அகற்றி முன்போல் வாழ்க்கை நடத்துவதற்கு உதவி புரித்ல், reiter’s syndrome : Ep-D ausó (ரெய்ட்டெர் கோய்): பெண்களுக்கு உண்டாகும் ஒருவகை மூட்டு வலி நோய். இம்ையிணைப் படல அழற்சி, மூத்திரக் குழாய் அழற்சி ஆகியவையும் இதனுடன் சேர்ந்து வருகிறது.

lejection ஏற்க மறுத்தல்; திகப் பொருக்தாமை : பொருத்தப்ப்ட்ட திசுக்கள் அழிந்துபடுவதற்கான செய்முறை. உடலில் ஒட்டு அறு வை மருத்துவம்மூலம் பொருத்தப் பட்ட உறுப்பின்ை உடல் ஏற்க மறுத்து விடுதல். திசுத் தள்ளுதல்.

rejuvenation : @ wwubuträsüb : மீணடும் இளம்ைபின் வலிவும் பொலிவும் பெறுதல்.

relapsing fever t bir smilēsibi மறுக்களிப்புக் காய்ச்சல் : உண்ணி யினால் உண்டாகும. ஒருவகை நோய். ஒரு வார்ம் க்ர்ய்ச்சல் இருந்து, மீணடும் குணமாவது போல் தோனறி, மறுபடியும் கடு மையாகக் காய்ச்சல் தோன்றுதல்.