பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

revascularization : SG#Imran மறு வளர்ச்சி : திசுவில் அல்லது உறுப்பில் இயல்பான இரத்தம் பாய்தல் தடைபட்டு, அந்தத் திசு வினுள் அல்லது உறுப்பினுள் இரத்த நாளம் மீண்டும் வளர்தல். Reye syndrome: Rw opensrdmmii: மூளையில் ஈரக் கசிவும், புருத்த ஈரல் குலையும் உ எண் ட க் கு ம் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண் ணறை ஊ டு ரு வ ல் ஏற்படு வதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்பு களிலும் கொழுப்பு ஊடுருவிப்

பரவுகிறது. இது சாலிசைல்ேட்டு மருந்து கொடுத்தல், சின்னம்மை ஆகியவற்றுடன் தொடர்புடை

• لاتيني للا rhagades: உதட்டுத் தழும்புகள் : பிறவிக் கிரந்தி நோயினபோது உதடுகளில் ஏ ற் ப டு ம் நீண்ட தழும்புகள். Rheomacrodex : ffiGum uom&Gtrm

டெக்ஸ் குறைந்த மூலககூற்று எடையுள்ள டெக்ஸ்ட்ரான் எனற மருந்தின் வாணிகப் பெயர். இது மாறறிப் பொருத்திய சிரையில் குருதிக்கட்டைத் தடுக்கப் பயன் படுத்தப்படுகிறது. Rhesus factor(RH-factor)605; உறைக் காரணி : குருதியின் செங் குருமத்தில் காணப்படும் உறை மததை ஊக்குவிக்கும் கூறு. குருதி யில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுததப்படும்போது எதிர்ச் .ெ ச ய ல் கா ட் டா த கார "எதிர்ச் செயல்காட்டா உறைமக் &m J swf*' (RH-negative) si swu* படும். குருதியில் உறைமம் ஊக்கு விக்கச் செலுத்தப்படும்போது எதிர்ச்செயல்காட்டும் கா ர னி 'எதிர்ச்செயலகாட்டும் உறைமக் &rt ussafo" (R H-positive) sassiu`i படும்

§ 3.3

rhesus incompatability, iso immunisation: &j05# 2-onpio& காரணி ஒ வ் வால்ம் : எதிர்ச் செயல் காட்டாத உறைமக் srra ssss (RH-negative) a-sol-uj கருவை வயிற்றில் கொண்டிருக்கும் போது இந்தச் சிக்கல் எழுகிறது. குழந்தை பிறக்கும்போது கருப் பைக் குழந்தையின் இரத்தமும் தாயின் இரத்தமும் கலக்கின்றன, அப்போது எதிர்ச் செயலகாட்டும் உறைமக்காரணியுடைய இரத்தத் திற்கு எதிரான உயிர்ப் பொருள் கள்ைத் தாயின் உடல் உருவாக்கு கிறது. அடுதத குழந்தையும் எதிர்ச் செய்ல்காட்டும் உறைமக் காரணி யுடைய குழந்தையாகக கருவுறு மானால் அதன இரத்தத்தைத தாயின் உடலிலுள்ள எதிர்ப் பொருள்கள் தாக்குகின்றன. இத னால், கடுமையான குருதி அணுச் சிதைவு உண்டாகும். rheum : வாத நீர் : கண்ணிர், வாயூறல் போன்றவற்றுக்குக் 767 சிலேத்தும நீர், கபம்: ← ❍Ꭲ ,

rheumatic: வாத நோயாளி: வாத

நோய் பீடிக்கப்பட்டவர்; வாத நோய் உணடாக்குகிற வாத நோய் சார்ந்த,

rheumatic fever &sourgå

காய்ச்சல்:வாதக் காய்ச்சல்: முடககு வாதக் காய்ச்சல். rheumatism : கீல்வாதம்; முடக்கு வாதம்; மூட்டு வாதம் வாதம் : இணைப்புத் திசுக்களில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குறிக்கும் சொல். இதனால் தசைகளிலும், மூட்டுகளிலும் வலியும் வீக்கமும் விறைப்பும் உண்டாகும். rheumatoid : போலிக் கீல்வாதம் : கீல்வாதம் போன்ற நோய். rheumatology : 850cumg, Giviru8 யல்: முடவியல்; முடக்கு வாதவியல்: