பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/384

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


366

மையான வீக்கம் அல்லது புடைப்பு (கொம்மை).

rider's bone : salmứìả sử-lý. * கு தி ைர ச் சவாரியின்போது தொடையில் திரும்பத் திரும்ப ஏற் படும் இலேசான் காயத்திலிருந்து முன்னிழுக்கும் இயல்புடைய தசை நாரில் தோன்றும் எ லும் பு போன்ற திரட்சி (கட்டி). ridge : தண்டெலும்புண்ேட முகடு. Riedel"s thyroiditis : sog Léd கேடயச் சுரப்பிக் கழலை : கேடயச் (தைராய்டு) சுரப்பியில் ஏற்படும் கருமையான கழலை. rifampicin : ífl:.umúdúMéÅsir : srrs நோயைக் குணப்படுத்துவதற்குரிய ஒரு மருந்து. இது மற்றக் காச நோய் மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. தொழு (குட்டம்) நோய்க்கும் இது பயன் படுத்தப்படுகிறது. Rift valley fever : Qautout us! ளத் தாக்குக் காய்ச்சல் : கொசுவி னால் பரவும் குருதிநாளக் காய்ச் சல்களில் ஒன்று. rigor : குளிர் கடுக்கம் (பனிப்பு): விறைப்பு : காய்ச்சல் போன்ற நோய்களில் முன்னதாக வரும் திடீர்க் குளிர் நடுக்கம், இதில் உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்வை வரும்வரை உயர்ந்த அளவில் இருந்து, படிப் படியாக வெப்பம் குறைகிறது. rigor mortis i _ & m & & m ü. @ விறைப்பு: மரண விறைப்பு : இறந்த பின் ஏற்படும் உடல் விறைப்பு. rimactane : fluorảL-Tsir : srts நோயைக் குணப்படுததப் பயன் படும் ரிஃபாம்பிசின என்ற மருந் தின வாணிகப் பெயர்.

rimaglottilis : ẽự áờ #ủg) 6)anL; குரலியச் சந்து.

ringworm படர்தாமரை, படை,

வளைப் புழு வெட்டு: தோலில் உண் டாகும் ப்டர்தாமரை என்னும்

வளைப் புழு வெட்டு

படை நோய். இது ஒரு தொற்று நோய். து வளையம் வளைய மாக செதில் படலத்துடன் இருக் கும். risus sardonicus : @âa, ßøflùu; விரைப்பு முறுவல் : நரப்பிசிவு நோயின் வலிப்பு இளிப்பு.

RNA ஆர்என்ஏ : ரிபோநூக்ளிக் அமிலத்தின் சுருக்கப் பெயர்.

rodent ulcer : Qang) câotiiøủ புண் முகத்தில் அலலது கபால்த் தோலில் ஏற்படும் அடி உயிரணுப் பிளவை அல்லது புரையோடும்புண். rods and cones : ssir jg&rsibi? களும் கூம்புகளும்; திரைக் கூம்பு. romberg's sign : Gyrihuửà Sist: உடலுறுப்புகள் ஒத்தியங்க இய லாமல் இருக்கும் நிலையின் அறி குறி. கண்கள்ை மூடி, பாலங்களை னறு சேர்த்து வைத்திருக்கும் பாது உடல் ஆடாமல் நேராக நிறக முடியதிருக்கும் நிலை இல் வகையைச் சேர்ந்தது. roof of the nose : Opš65 Guð தளம்: மூக்கின் முகட்டுத்தள்ம். root of the nose : Opš6 pilot, பகுதி. rose bengal : வங்காள ரோஜா : நோயுற்ற விழித்திரை, இமை