பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிணைப் படலத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு சாயப் பொருள். ஒரு நிறமி.

roseola : தட்டம்மைப் புள்ளி, செம்புள்ளி : விளையாட்டம்மை எ ன ப் ப டு ம் தட்டம்மையின்

ரோசாப்பூ போன்ற சிவந்தபுள்ளி. இது உடலில் கைகளிலும், முகத் திலும் தவிர மற்றப் பகுதியெங்கும் பரவியிருக்கும். rotaviruses : இரைப்பை அழற்சிக் கிருமி : குழந்தைகளிடமும் பச் சிளங்குழந்தைகளிடமும் ஏற்படும் இரைப்பை அழறசிநோய் தொடர் புடைய நோய்க் கிருமிகள்.

rotator : சுழல் தசை, சுழற்றி : உறுப்பைச் சுழற்றும் தசைத் தொகுதி.

Roth spots : soft Quanqāraf : விழித திரையில் உண்டாகும் வட்டமான வெண்புள்ளிகள். சில நேர்வுகளில் குலையணைச் சவ்வு விக்கம் காரணமாக ஏற்படுகிறது. குருதிக் குழாய் அடைப்பினால்

து தோன்றுவதாகக் கருதப்படு

நிறது. rouleaux சுருள் சிவப்பணுக்கள்: காசடுக்குச் சிவப்பணுக்கள் : நாணய அடுக்குப் போன்று இரத் தத்திலுள்ள இரத்தச் சிவப்பனுக் களின் வரிசை.

roundworm : MršGů ušest (உருண்டைப் புழு) உருளைப் புழு; காகப் பூச்சி : உலகெங்கும் காணப் படும் மண்புழு போன்ற புழுவகை. மனிதரிடம் ஒட்டுண்ணியாத் வாழ் கிறது. மலத்தோடு வெளியேறும்.

367

இதன் முட்டைகள் உணவு வழி யாக உட்சென்று. வயிற்றில் குஞ்சு பொரித்து திசுககள், நுரையீர்ல் கள், மூச்சுக் குழாய்களுக்குப் பரவி முதிர்ந்த புழுக்களாக் மீண்டும் இரைப்பைக்கு வருகிறது. இது சில சமயம், வாந்தியுடன் வெளிவந்து அச்சம் உண்டாக்கும். இதன படை யெடுப்பு அதிகமானால் சீத சன்னி (சளிக்காய்ச்சல்) ஏற்படும்; குடல் அடைப்பும் உண்டாகும் இதைக் குணமாக்க பிப்பராசின் சிறந்த மருந்து.

Rous sarcomavirus (RSV) : கோழிக் கழலைக் கிருமி : கழலை தளை உண்டாக்கும்_ ஒருவகைக் கோழிக் கிருமிகள் ரிப்ோநூக்ளிக் அமில்த் (RNA) கழலைக் கிருமித் தொகுதியில் ஒன்று. இது பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் நடைபெற் றுள்ள போதிலும் இக்கிருமிகளை மனிதக் கழலைகளிலிருந்து பிரித தெடுக்க இன்னும் முடியவில்லை. rovsing's sign : 3Güuū usin or அழுத்தம் இடது இடுப்புப் பள் ளத்தில் ஏற்படும் அழுத்தம், இது. குடல்வால் அழற்சியின்போது, வ்லது இடுப்புப் பள்ளத்தில் வலி உண்டாக்குகிறது. rubetacients: சிவப்பாக்கும் மருக் துகள்:சிவப்பிப்பி,இரத்தல்ோட்ட்த் தை மிகைப்படுத்தி தோலைச்சிவக் கச் செய்கிற மேற்பூச்சுப் பொருள். rubor : விக்கச் சிவப்பு : வீக்கத் தின்போது ஏற்படும் நால்வகை சின்னங்களில் ஒன்றான சிவப்பு நிறம்.