பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/387

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கப்பட்ட ஐந்து முள்ளெலும்பு களைக் கொண்டது. saddle nosa t cuãaos epàg; அழுந்து காசி சேன மூக்கு : மூக்கு மேல் விளிம்பில் ತೌ உடைய மூக்கு. இது பிறவிக் கிரந்திப் புண்ண்ன் அறிகுறி. sadism கொடுமை விருப்பம், கொடுமைப் பாலுறவு; கொடு மனம்: மற்றவருக்கு அல்லது பாலுறவுக் கூட்டாளிக்கு வலி, வன்முறை போன்ற கொடுமை விளைவித்து அதில் இன்பம் காணும் கொடு

வெறிக் காமம்.

Satapryn : சேஃபாப்பிரின் : பாது காப்பான ஆஸ்பிரின மருநதின் வாணிகப் பெயர். இது இரைப்பை யில் இரத்தக் கசிவு உணடாக்குவ தில்லை. sagittal : அம்பு போன்ற வகிட்டு: அம்பு வடிவுடைய மண்டையோட் டின் உச்சிக்கும் பக்கங்களுக்கும் உரிய - எலிம்பிணைகள். அம்பு வடிவ இணைப்பு சார்ந்த, salbutamol : snsduțu t-TGuard : காற்றுக் குழாய் (குரல் வளை) விரிவுகற்சி ம்ருந்து. ஐசோப்பிரி னாலினிலிருந்து எடுக்கப்படுகிறது. salicin : மரப்பட்டை மருந்து : ஒருவகைக் கசப்பு மரப்பட்டையி லிருந்து எடுக்கப்படும் மருந்து. salicy மரப்பட்டைச் சாறு: மரப்

பட்டையிலிருந்து எடுககப்படும் மருந்துச் சாறு. salicylamide : சாலிசிலமைடு :

இலேசான நோவகறறும் மருந்து. சாலிசைலேட் போனறு வினை புரியக் கூடியது. ஆனால், இரைப் பைக் கோளறை உண்டாக்காது.

salicylate : சாலிசைலேட் : மரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும்

மருந்துக் காரம்,

salicylic acid : sirs Málsölä sist

25

369

லம்: பூஞ்சணங்களையும், பாக்டீரி யாக்களையும் அழிக்கும் மருந்து. பல்வேறு தோல் நோய்களுக்குப் பயன்படுகிறது. புரைமுறையாக வும், வாத முறியாகவும் பயன் படும் மரப்பட்டை வகை மருந்துச் சாற்று அமிலம். 8alicylism : மரப்பட்டை அமிலத் தன்மை : மரப்பட்டை வகை மருந் துச் சாற்றின் அமிலத் தன்மை. saline : உப்புர்ே ! உப்பேரி, உவர் நீர் : உப்பு அடங்கிய பொருள். பேதி மருந்து உப்பு. உப்பு சார்ந்த, salive : உமிழ்நீர்; எச்சில் : உமிழ் நீர் சுரப்பிகளிலிருந்து சுரக்கும்நீர். இதில் நீர், சளி. தியாலின் அடங்கி யுள்ளன.

salivary calculus ; 2-ustlýsti ad லடைப்பு: எச்சிற்கல் : உமிழ்நீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் கல் போன்ற தடிப்பு. salivary glandst a-ustlýstiti srůst கள்; எச்சில் சுரப்பி ; எச்சில் சுரக் கும் சுரப்பிகள். salivate : மிகை உமிழ்நீர் ஊறல் . வழக்கத்திற்கு மிகுதியாக வாயில் உமிழ்நீர் ஊறுதல். salivation : மிகை எச்சில்; உமிழ் நீர் மிகைப்பு; உமிழ்நீர் ஊறல் : வாயில் அள்வுக்குமீறி உமிழ்நீர் சுரத்தல் saik vaccine : smáš sumāāsir : கொல்லப்பட்ட ளம்பிள்ளை வாதக் கிருமிகளிலிருந்து தயாரிக் கப்படும் ஒரு எதிர்ப்பொருள் இது இளமபிள்ளை வாத காப்புக்கான இரு தீவிரச் செயற்தைக் காப்புப் இப்ாருள் ஊக்கியாகப் பயன்படு கிறது. இது ஊசிமூலம் செலுத்தப் படுகிறது. salmonella : சால்மோனெல்லா : கிராம் சாயம் எடுக்காத நுண் கம்பிப் பாக்டீரியா வகை. இது ஒட்டுண்ணியாகப் பல விலங்குகளி