பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/388

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


370

அலும், மனிதரிடமும் உள்ளது. இத னால் நோய்கள் ஏற்படுகின்றன

salpingectomy : spišGż Sprü அறுவை: அண்டக் குழல் எடுப்பு : கருப்பையிலிருந்து கருமுட்டை கருப்பைக்கே கடத்தும் குழாயில் அறுவை மருத்துவம் செய்தல்.

கalpingitis : கருக்குழாய் அழற்சி ! அண்டப்பையிலிருந்து கருமுடடை கருப்பைக்குக் கடத்தப்படும் குழா யில் ஏறபடும் கடுமையான வீக்கம். salipingo-oophorectomy : sGż குழாய்-கருப்பை அறுவை: அண்ட்க் குழல் கருப்பை (அண்டாசய) விடுப்பு: கருப்பையிலிருந்து கரு வெளியேறும் சுறுக்குக் குழாய்ை யும், கருப்பையையும் : யெடுத்தல். salpinx : கருக்குழாய், அண்டக் குழல் : முன் தொண்டையி லிருந்து நடுக்காதுக் குழிவரையில் செல்லும் குழாய் அல்லது கருப்பை யிலிருந்து க்ருவெளியேறும் குழாய், : : ಫ್ಲಿ? தனககும் மருநது. இது சா Ꮬ அமிலத்தின் ஒரு கூறு. இது இரைப் பை நீரில் கரையாதது. இதனால் இது இரைப்பை எரிச்சலையும், அரிமானத்தையும் உணடாக்குவ தில்லை.

salvarsan : Gaullanı- up05ñğı : வெட்டை நோய் தீர்ககும் ஒரு மருந்து, salve : களிம்பு மருந்து: புண்ணை ஆற்றக் கூடிய ஒரு களிம்பு மருந்து. salvolatile : 9guon sufluirá sao y சல் : மயக்கம் நீக்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சார ஆவிக் (அமோனியா) கரைசல், இது இனிய சுவையும் மணமும் உடை யது. இதனை வீடுகளில் நலி வகற் நலமூட்டும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

கamaritans, நல்லிாக்கத் தொண் டர்கள் : விரக்தியடைந்து தற் கொலை செய்து கொள்ள் முனை யும் மனநோயாளிகள், தொலை பேசியில் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு எல்லா நேரத்திலும் உதவி புரியும் தன்னார்வ நட்புத் தொலைபேசித் தொண்டர்கள்.

sanatorium : a Ld ned flamaduủo; கலம் பேனும் மனை நோயைக் குணப்படுததி உள நலம் பேணு கின்ற நிலையம்.

Sandfly : மணற்பூச்சி; மணல்ஈ; மணற்கொசு: மன்ைற்பூச்சிக் காய்ச் சல் என்னும் நோயை உண்டு பண்ணுகிற் சிறிய பூச்சி வகை: sanguinariness: SGßë Gsråa: இரததம் மிகுதியாகக் கசிந்துசிந்து லதால் உண்டாகும் சோர்வு. sanguine : மிகைக் குருதி கோய் !

இரத்தம் மிகையாக இருப்பதால் ஏற்படும் கோளாறு.

sanguineous : ருதி சார்ந்த; செக்ரீரிய : இரஃ இரத்தம் உடைய, குருதி மிகைக் கோளாறுடைய.

santonin : srı iş srainQasrü : எட்டி மரத்திலிருந்து எடுக்கப் படும் எண்ணெய். ஒரு சமயம்

உருண்டைப் புழுவுக்கு (நாக்குப் កុំដុំ எதிராகக் கொடுக்கப் பட்டது.

saponification : sauửšsngudná கல் : காரங்களுடன் சேர்த்துச் சூடாக்குவதன்மூலம் சவர்க்கார மாகவும் கிளிசெராலாகவும் மாற்றுதல்.

sapraemia : GG & Mës : 905 நஞ்சு குருதியோடு சேர்ந்து உட் லில் சுற்றோட்டமாகச் செல்வ தால் உடலில் பொதுவாக உண் டாகும் நச்சுத் தன்மை, அழுகிய கரிமப் பொருள்களில் வாழும்