பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/390

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37?

scapula : தோள் பட்டை, தோள் எலும்பு பட் டையெலும்பு : தோலிலுள்ள பெரிய முக் கோண வடி வப் பட்டை எலும்பு. s c a pulo - humera[ தோள் பட்டை மேற்கை இணைப்பு சார்ந்த

scapulo-radial : , Gğırdt ui adt– முனகை கட்டெலும்பு இணைப்புச் சார்ந்த, scapulo-ulnar : Ggmdr ut leoL முன்கை உளளெலும்பு இணைப்புச் சார்ந்த, scar : தழும்புவடு : தோலில் ஏற் பட்ட காயம் அல்லது புண் ஆறிய பின்பு உண்டாகும் தழும்பு. scarlatina : Cle, thus: stl méa, & காய்ச்சல்; செஞ்சிவப்பு : குழநதை களுக்கு முக்கியமாக உண்டாகும் காயச்சல். முதலில் தொண்டை நோய் ஏற்பட்டு பின்னர் காய்ச் சல் உண்ட்ாகும்.பினைல் தோலில் செம்புள்ளிப் புண்கள் எழும். scarlet fever : Q&mdasmijägå) : செம்புள்ளி நச்சுக் காய்ச்சல். scarlat rash : Getoudrefl ste sount செம்புள்ளி அம்மை நோய் வகை. scarlet red : Q&é5gmuib. Ljor கள, காயங்கள, சிராய்ப்புகள் ஆகியவற்றைச் சுத்தபபடுத்துவ தற்கு ஒரு சமயம் பயனபடுத்தப் பட்ட சிவபபுச சாயம். scathe : Ljor. SCBU : குழந்தைகள கவனியபுப் பகுதி. schick test . Gł#5m surant-usot-ú பான் சோதனை ஒருவருக்குத் தொணடையடைப்பான (டிஃப

தேர்ல்பட்டை

சிறப்புக்

தீரியா) நோய் இருக்கிறதா என்ப தைக் கண்டறிவதற்கான ஒரு சோதனை. இதில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட் நோய் நஞ்சின் 2 அல்லது 3 மினிம் அளவு ஊசி மூலம் இடது புயததோலுக்கு அடி யில் செலுத்தப்படுகிறது. இதே போன்று வலது புயத்திலும் செலுத்தப்படுகிற்து. ஆனால்

தில் புரதத்தை அழிக்காமல் நோய் நஞ்சை அழிப்பதற்காக குருதி வடிநீர் 75°C வரை அல்லது 10 நிமிட நேரம் சூடாக்கப்படு கிறது. இடது புயத்தில் 25-48 மணி நேர்ததில் சிவப்பு வளையம் தோன்றும். நானகாம் நாள் இல் வளையம் மிக உச்சநிலையை அடையும்; பிறகு இது படிப்படி யாக மறைந்துவிடும். இந்த வினை நோய்த் தட்ைக்காப்பு இல்லாமை யைக் குறிககும. இவ்வாறு சிவப்பு வளையம் எதுவும் தோன்றாவிட் டால் அவருக்குத் தொண்டை அடைப்பானுக்கு எ தி ரா. க த் தடைக்காப்பு உள்ளது என்று அறியலாம.

schildar's disease : isola Gromii; சிதைவு நோய் : மரபுவழித் தோன் றும் இனச் சிதைவு ந்ோய். இது மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடையது (ஷி ல் டர் நோய்).

schilling test:soldboli Ganganas:

மரணம் விளைவிக்கக் கூடிய குருதிச் சோகை (Pernicious anaemia) இருப்பதை உறுதிப்

படுத்துவதறகாக, க தி ரி ய க் க வைட்டம்ன்-B சத்துப் பொருள்

ஈர்ப்புத் திறனை மதிப்பிடுவதற் கான சோதனை.

schistosoma : ssj5905â álGusl : இரத்தத்திலுளள ஒட்டுண்ணிப்

புழுக்களில ஒருவகை. இது நனனிரி லுளள நததைகள மூலமாக மனி தரைப் பீடிக்கிறது.