பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/391

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


schistosomiasis: sšægså flGis நோய் நன்னீரிலுள்ள நத்தைக்ள் வாயிலாக மனித உடலுக்குள் படையெடுக்கும் நோய்ஒட்டுண்ணி களால் உண்டாகும் நோய். இது : சிலேடடுமப் ப்ட லம் வழியாக உடலுக்குள் நுை கிறது. தனியொரு கிருமி .*. ஒரு பகுதியில் வாழ்ந்து பல ஆண்டுகள் வரை முட்டையிடு கிறது கீழ்த்திசை நாடுகளில் இது பெருஞ்சிக்கலாக எழுந்துளள்து குடிநீரில் குளோரின சோத்தல், மனிதக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துதல், நன்னீரில் நந்தைகளை ஒழித்தல் ஆகியவற் றினமூலம் இந்தச சிக்க்லுக்குத் தீர்வு காணலாம். schizophrenia : _(yw«ir gpøn6ir நோய்; மூளைச் சிதைவு, உளச் சிதைவு; புத்தி பதம் : எண்ணம், உணாவு, செயல ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத தும கொடிய நோய், இதன அறிகுறிகள் 20 வயதுகளில் தோனறும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்சியினபோதே இடப்பட்டு விடுகிறது. அப்போது தான் நரம்பு உயிரணுக்கள வளர்ந்து, கிளைவிட்டு, ஒனறோ டொன்று இணைகினறன. மூளை முதலில் உருப்பெறும்போது, சில நரமபனுக்கள தவறான டங் களில் ಕ್ಲಿ!ಿ, ಘೀಃ தரமான அல்லது தவறான இணைப்புகளுடைய சிறுசிறு பகுதி களை உணடாக்குகின்றன. கரு வுற்றிருக்கும்போது தாயை ஒரு நோய்க் கிருமி பீடித்தால், இந்தத் தவறான இணைப்புகள் முதிர்ச்சி யடைந்து விடுகின்றன. உணர்ச்சி யினமை, அறிவு மழுங்கல் மருட்சி கள், அகக் குரலகள கேட்டல போன்ற நோய்க் குறிகள் முக்கிய மாகத் தோன்றுகின்றன. இந்த நோய்க்குறிகள் அவை நோயாளி

373

யின் வாழ்நாா முழுவதும் கூடுவ தும் குறைவதுமாக இருக்கும். கரு வளர்ச்சியின் இரண்ட்ாம் மும் மாதப் பருவத்தின்போது, நரம்பு

உள் தகட்டின் மூலமாக் மூளை உயிரணுக்கள் இடம்பெயர்வது முழுமையாக நடைபெறுகிறது. இது ஒரளவுக்கு மரபு வழி நோயாகும்.

schizophrenic : , (pusir tipanar

நோயாளி; புத்தி பேதித்த முரண் மூளை நோய கொண்டவர். இந்த நோயைக் குழந்தைப் பருவத்தில் கண்டறியலாம். இந்த நோய்க் கான 9 காரணங்களை 1961 ஒரு வலலுநர் குழுவினர் வகுத்துரைத் துள்ளனர்.

schisatter's disease ; sport Li நோய் : எலும்புக்கும் கருமூலமான வெண்ணில நிறமுடைய கெட்டி யான மணிப்பசைப் பொருளில

ஏறபடும் அழற்சி.

schlemm's canal : soy solo floor நீர்க குழாய் : விழி வெண்படலத் திறகு அருகே, சூழ்ந்திருக்கும்_கரு விழியின் சந்திப்பின் உட்பகுதியில் உள்ள நிணநீர்க் கு ழா ய் த்

தொகுதி. scholz's disease : aoGasnco நோய் : மரபு வழித் தோன்றும் இனச் சிதைவு நோய். இது மன வ ள ர் ச் சி க் குறைபாட்டுடன தொடர்புடையது. sciatica : இடுப்புச் சந்து வாதம்: இடுப்பு ...” பின் தொடை, பின் கால் தசை, பாதம் ஆகியவை சார்நத இடுப்புச் சார்ந்த நரம்புகளில் ஏற்படும்

இl 彰 scirrhous : மகோதரம் போன்ற : காழ்க்கழலை (மகோதரம் ஒத் திருக்கிற. 嚇,。。。疊 scirrhu8: கார்தசை கடினப்படட மகோதரம்மார்ப்கததினகடினமான