பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/392

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$74

புற்று நோயின் திண்மையான gಿ திசுவில் கணிசமாக ஏற்படும் புற்று வளர்ச்சி scissor leg deformity : sá$íflá கால முட்டிக்கால், கத்தரி ஆடை முடம் : நடக்கும்போது கால்கள் கத்திரிபோல் குறுத்தே செல்லும உருத்திரிபுக் கோளாறு து இர்ட்டை இடுப்பு மூட்டு ந்ோயி ன்ால் உண்ட்ாகிறது.

sclera : விழி வெண்படலம்; வெள் விழி, வெண்விழிக் தோனத்தின் புந்த்தோல். இது கருவிழிப்படலத் தின முனபுறம் இணைகிறது.

sclerema : விழி வெண்படலக் காழ்ப்பு . விழி வெண்படலத்தின் தோல, சவ்வுப் பொருள் படிவ தால கடினமடைதல்.

scleriasis : காழப்பு நோய் : இழை யக் காழ்ப்புக் கோளாறு.

scleritis. விழி வெண்படல அழற்சி விழி வெண்படலத்தில் ஏற்படும வீக்கம்.

sclerocorneal ; cñy} Qsu&uı_ லம்-கருவிழி சார்ந்த . விழி வெண் படலம், க்ருவிழி ஆகிய தொடர் புடைய,

scleroderma: Gasčių. Guosò Gğred; இணைப்புத் திசுக் கடினமாதல் . கடினமான மேல் தோல் நோய். இதனால், தசை இயக்கம் குறை யும்; விரல்கள் கருங்கி விடும். scleroma : இழைமக காழப்பு : இழைமக் காழ்ப்புக்கோளாறு. scleromeninx * மூளையுறை : மூளை, தண்டுவடம் ஆகியவறறை மூடியிருக்கும் சவ்வுறை scierosis : : உள்ளரிக் காழப்பு: நுரையீரல_கடினமான: ஒரு திசு அளவுக்குமீறிக் கெட்டிப்ப்டு தல் அல்லது வீக்கமடைதல். scleroskeleton : gensQußlidums

கம் : தசை நார்கள் எலும்புபோல் காழ்ப்புடையதாகுதல்.

sclerotic (1) asis suficir Qalgir சவ்வு : வெண்விழிக் கோளத்தின் மேல தோல்.

(2) இழைமக் காழ்ப்பு - சார்ந்த இழைமைக் காழ்ப்புக் கோளாறு தொடர்புடைய.

sclerotomy : sstys Qausiurut-so அறுவை : கடுமையான கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்து வதற்காக வெள்விழிககோளத்தின புறத்தோலைக் கீறிவிடுதல். scolex : காடாப் புழுத்தலை; புழுத் லை; தலைப் பகுதி : குடல் சுவ 體 ஒட்டிக் கொண்டிருக்கும் நாடாப்புழுவின் தலை.

scoliosis : முதுகெலும்புப் பக்க வளைவு; பக்க வளைவு; வளை

(pgl@ ; Qpgw கெலும்பு பக் சுவாட்டில் வ

స్థ தல. து பிறவியிலோ o, அல்லது பின் f னரோ ஏற் பட்ட தாக இருக்கலாம். முள்ளெலும் _ _ பு, தசைகள்,

M ந. ர ம் புக ள் ஆகியவை திரி படைவதால்

இது உண்டாகிறது.

scorbutic : சொறி நோயாளி: வைட்டமின்-C உயிர்ச் சத்துப் பற்றாககுறையினால் உண்டாகும் வயிறு வீக்கம். சோறிகரப்பான் போன்ற நோய்களினால் பீடிக்கப் ه اا I للاك ـالـيـل ألا scotodinia : gaso8 &#u: wué ζLI),