பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

secondary immunisatlon ; up முறை நோய்த் தடுப்பு. secretin : முன் சிறுகுடல் சுரப்பு ாே: முன சிறுகுடல் சில்வுப் படலத் தில் சுரக்கும் ஒர் இயக்குநீர் (ஹார் மோன்). இது கணையநீர் பெரு மளவு சுரக்கக் தூண்டுகிறது. secretion : சுரப்பு ர்ே; சுரத்தல் : உடலிலுளள ஒரு சுரப்பியில் சுரந்து, உணவுக் குழாய்க்கு அல் லது இரத்தத்திறகு, அல்லது புறத் தே செல்லும் நீர்மப் பொருள். secretory : *vùıst;$5&d : . GG சுரப்பி, சுரப்பு நீரை சுரப்பிக்கும் செயல்,

sedation : அமைதியூட்டல் : சமனப்படுத்துதல். sedative : சமண மருந்து: அமைதி யூட்டி , உணர்ச்சியைச் சமனப் படுததும் மருந்து நோவகற்றும் மருந்து. sediment : வண்டல். sedimentation rate : u19.su வேகம் : இரத்தச் சிவப்பணுக்கள் படிவுறும் வேகம் segregation gofouliu()āş, தல்; பிரித்தல; ஒதுககம் மரபணு வியலில், இண்ை இனகசீற்றுகளை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து வைத்தல், கருமுனை அணுக்களின அணு இயகக மாற்றத்தினபோது இவ்வாறு செய்யப்படுகிறது. selenomethionine : Qa soßenr

சமனப்படுத்துதல்:

உணாசசியைச

படிவு | ம ண் டி./

மெத்தியோனைன்: அமினோ அமில மெததியோனைனில் இருககும் கந்தக அணுவுக்குப் பதிலாகக்

கதிரியக்கச் செலினியத்தை மாற்றி வைக்கும் ஒரு ஊசி மருந்து. இது கணைய நோய்களைக் கண்டறி யப் பயன்படுகிறது.

self-infection : g ór G w r ü

இழைப்பு; தன்னோய் தொற்றல் : உடலின் ஒரு பகுதியிலிருந்து இன னொரு பகுதிக்கு நுண்ணுயிரி களைத் தன்னையறியாமல் ம்ாற்று தல். இதனால் மற்ற பகுதியில் நோய் உணடாகும். sella turcice : கபச் சுரப்பிக் குழி semen : விந்து (ஆண்கரு); விந்து நீர் : விந்துப் பைகளிலிருநது சுரக் கும் விந்து நீர், இதில் பெண்கரு முட்டைககுப் பொலிவூட்டும் விந் தணு உள்ளது. semicircular canals : , slonu வட்டக் குழல்கள்: உட்செவி வளை யுறுப்புகள. semicoma : அரைகுறைச் சன்னி மயக்கம்; அரை நினைவு. semicomatose : அரைகுறைச் சன்னி மயக்குமுள்ள மயக்குறும் நிலை : அரை மயக்கம் அல்ல்து அரை நினைவு மயக்கத்திலிருக்கும் நிலை. seminal : விந்து சார்ந்த : விந்து தொடர்புடைய. விதை போன்ற. seminiferous : sólisti Qsm sin() செல்கிற விந்து நுண் குழல்கள்: விகதேந்தி : விந்தினை உணடாக்கு கிற; ஆணின் கருவைக் கொண்டு செல்லுகிற. seminoma : clavá su l.; cúleofú புற்றுக் கட்டி : விரையில ஏறபடும உககிரமான கட்டி.

semiology (semiotics), Groruả குறியியல் : நோய்க் குறிகளை ஆராயும் அறிவியல். semipermeable : £řugio seûoj; நீர் ஊடுருவும் சவ்வு : க்ரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற சவ்வு.

senescence optiuou-god); Qpg|

மைக கூர்வு, முதுகை வயது முதி ரும்போது உடலிலும் உள்ளத்