பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sjogren syndrome i svůų stửš குறைபாடு : கண்ணிர்ச் சுரப்பிகள் உமிழ் நீர்க் சுரப்பிகள் போன்ற சுரப்பிகளில் சுரப்பு நீர் குறைவாக சுரத்தல், பெண்களுக்கு மாத விடாய் நின்றபின் இது ஏற்படு கிறது. இதனால், இன்மயிணைப் படல அழற்சி, நாக்கு உலர்தல், குரல் கரகரத்தல் போன்றவை இதன் அறிகுறிகள்.

skeleton : எலும்புக்கூடு : இறந்த உ ட லி ன் தோல். த 临哥}夺 நீங்கிய ; எ லு ம் பு

உருவம. s k e ne's glands“ முத்திரக்கு ழாய்ச்சுரப்பி 恋リ # கள்: பெண் னின் மூத திர ஒழுக் குக குழா of To May யின் 蠶

o இரு இறிய சுரப்பிகள். sk u l l ;

UDGRI ÉRM{யோடு; க и к во ф ; மண்டைக் கூடு: தலை யின எலும் புக் கட் டமைப்பு: த ைல

யோடு,

எலுமபுக் கூடு

skin : தோல், சருமம் உடலைப் போர்த்தியுள்ள மெல்லிய தோல் படலம் இது முக்கியமாக இரு_படு கைகளைTஉடையது (1) மேற்

3.81

படுகையாக அமைந்துள்ள மேல் தோல் (epidermis) 2. அடித்தோல்

%,|மேல் தோல்

அடித்தோல

தோல் (dermis).இது தோலின் அடிப்பகுதி இது மெய்த்தோல் எனப்படும்.

sleep : உறக்கம்; துரக்கம்; துயில் : மனிதருக்கு 24 மணி நேரச் சுழற்சி யில் ஏற்படும் துயில் நிலை. ஒர் உறக்கச் சுழற்சியில், நடப்புமுறை உறக்கமும், முரண்துயிலும் அடங் கும். இவை ஒவ்வொன்றும் ஏறத் தாழ 60-90 நிமிடம் நீடிக்கும். ஒரு வன் முழு ஒய்வு பெற்று நல்ன் பெறுவதற்கு இந்த இருவகை உறக்க நிலைகளும் முழும்ை பெற வேண்டும்.

sleeplessness (insomnia) :

உறக்கமின்மை. sleepiness : a-påsă seošsúh. sleeping draught : உறக்க மருந்து : துளக்கத்தைத் துாண்டும் குடி நீர்மம்.

sleeping sickness : உறக்க கோய் ஆஃப்ரிக்காவில் பரவலாக நிலவும் ஒரு கொடிய தோய். ஒரு