பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/400

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38.2

வகைக் ஈ கடியினால் ஏற்படும். தச்சு மூளையைப் பாதிப்பதால் இந்நோய் உண்டாகிறது.

sleep walking : s-pāsāālib கடத்தல்; துயில்கடை உறக்கத்தில் நடக்கும் கோளாறு.

slipped dlsc : suûu-ê đâåògė சரிவு : இடைத் தண்டெலும்பு வட்டச் சில்லு சரிந்திருத்தல்.

slough : தோல் பொருக்கு: அகறு: அழுகல்_பட்லம்; அழுகு தோல் : சட்டைபோன்று கழன்று உதிர்ந்து விழும் மேலுரிப் போக்கு. slow release drugs : gring 1005; துகள் :- இரைப்பையில் கரையா மல், சிறுகுடலில் சிறிதுசிறிதாக விடுவிக்கப்ப்ட்டு ஈர்த்துக் கொள் ளப்படும் மருந்து வகை. சில மருந்துகள் இப்போது அடித்தோல் வழியில் இணைக்கப்படுகினறன. அங்கு அன்ல மெல்ல மெல்ல விடு விக்கப்படும். slow wirus : தாமத வைரஸ் கிருமி. நீண்ட நாட்களுக்குப் பிற்கு நோய்க் குறிகளைத் தோற்றுவிக் கும் நோய்க் கிருமி. இவை வெளிப் ப்டையாக நோய்க் குறிகளைக்

காட்டாவிட்டாலும், உள்ளுக்குள் நோய்த் தொற்றுக்கு ☾hy செய்து கொண்டிருக்கும்.

small intestines: Rp.6L6.

small pox : பெரியம்மை|வைசூரி: ஒருவித வைரஸ் நோய்கிருமியி னால் ஏற்படும் நோய். ஒர் உலக ளாவிய இயக்கத்தின மூலம் இது ஒழிக்கப்பட்டது. SMBG : குருதிச் சர்க்கரைத் தற் கணிப்பு : இரத்தத்திலுள்ள சர்க் கரையின் அளவைத தானே கணக் கிட்டறிதல்.

smegma : மாணி துதிக் கசிவு: மாணித் தோல் சுரப்பு: ஆண்குறி மெழுகு : மாணி துதித் தோல் மடிப்பிடைக் களிக் கசிவு.

smelling salts; opata a-tiuadr: நவச்சாரம் (அமோனியா) கலந்த முகர்வு உப்பு மருத்து. smokers blindness : uma fil, ú போர் குருட்டுத்தன்மை புகைபிடிப் போர் புகை ::::::::: சயனைடு நஞ்சினை உட்கொள்வ தால் உண்டாகும் பார்வை இழப்பு. சயனைடுவைட்டமின்தே உயிர்ச் சத்தினை ஈர்ப்பதைத் தடுத்து நிறப் பார்வையை மங்கச் செய்கிறது. -- snare : கழலைக் கண்ணி; பொறி : கழலை அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கண்ணியிட்டு பிடித்துக் கொள்ளக் கூடிய கண் னில் பொறி. snow : பணி; திட கார்பன்டையாக் சைடு : சிறிய அறுவை மருத்துவத் தில் திசுக்களை உறுப்பெல்லைக் குள் உறையச் செய்வதற்குப் பயன் ப்டுத்தப்படும் திடநிலை கார்பன் டையாக்சைடு.

snuftles : மூக்குறிஞ்சல், மூக் கொழுக்கு : } சளிச் சவ்வு அட்ைப்பினால் ஏற்படும் மூக் 蠶 உணர்வு. அப்போது மூக்கிலிருந்து வடியும் சளியில் சீழ் அல்லது இரத்தம் கலந்திருக்குமா னால் அ பிறவி கிர்ந்தி நோயின் அ நீகு றியாக இருக்கலாம்.

sociology : sopsouth : upsuff; சமுதாயத்தின் வளர்ச்சி, இயல்பு, சட்டங்கள் ஆகியவைபற்றி ஆரா யும் அறிவியல். sociomedical : sty's u05āgal வியல்; சமுதாய மருத்துவம் : மருத் துவத்தினால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் பற்றிய சிக்கல்களை ஆராய்தல். sodium acid phosphate : Garmış. யம் அமில பாஸ்ஃபேட் : உப்புப் பேதி ம்ருந்து; சிறுநீர்க்கழிவினைத் தூண்டக் கூடியது.

sodium benzoate : Gamouth