பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/401

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பென்சோயேட் : அமிலமாக்கக் கூடிய சிறுநீர்க் கழிவினை ஊக்கு விக்கக் கூடிய மருந்து.

sodium bicarbonate : Gwriputh பைக்கார்பனேட் : வயிற்றுப்புளிப்பு அகற்ற வீட்டில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் மருந்து நெஞ்

செரிச்சலுக்கும் இது பயன்படு கிறது. sodium chloride : Gamioub

குளோரைடு (சாதாரண டப்பு) : உடல் திசுவில் கலந்திருக்கும் உப்பு ஆதிர்ச்சியின்போதும், நீர்ம இழப் பின்போதும், இரத்த அழுத்த குன்ற இக் காரணமாக நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. உப்பு இழப்பு அதிகமாகஏற்படும் அடிசன் நோயி னபோதுவாய்வழிகொடுக்கப்படும் sodium citrate : Gsri, ud &L. ரேட் : காரத தனமையுடைய சிறு நீர்க் கழிவைத் தூண்டக் கூடிய மருந்து. சேமித்து வைக்கப்படும் இரத்தம் உறையாமலிருப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. பாலுணவுகள் கெட்டியாகாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது.

sodium cromoglycate: Gamouth

குரோமோகிளைகேட் : தி தி) 1 நோய்க்கு (ஆஸ்துமா) எதிராகப் பயன்படுததப்படும் உறிஞ்சு மருந்து.

sodium iodide Gstipulb sour டின் : இருமல் மருந்தாக அரி த்ாகப் பயன்படுத்தப்படும மருந்து. sodium perborate ; Goniouth பெர்போரேட் ; நோய் துண்மத தடைப் பண்புகள் கொண்ட நீர்க் கரைசல் மருந்து, வாய் கழுவு மருந் தாகப் பயன்படுத்தப்படுகிறது. sodium picosulphate : Goriou பிக்கோசல்ஃபேட் : ஒரு பேதி மருந்து. sodium propionate : Gemioush புரோப்பிய்ோனேட்.: பூஞ்சண நோய்

J53

களில் காளான் கொல்லியாகப் பயன்படும் மருந்து. இது களிம் பாகவும், கூழாகவும். கழுவுநீர்ம மாகவும், கரையும் மருந்தாகவும் கிடைக்கிறது. sodium sulphate : dæmouth so ஃபேட் : வீடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பேதி மருத்து. இதன் 25% கரைசல் காயங்களைக் கழுவப் ப்யன்படுகிறது. சிறுநீர்ச் சுர்ப்பின்மையின்போது இதன் 4.3% கரைசல் நரம்புவழி செலுத் தப்படுகிறது sodium tetra decyl sulphate சோடியம் டெட்ராடெசில் சல்ஃபேட் : இழைமக் காழ்ப்புக் கோளாறின் போது ஊசி மருந்தாகக் கொடுக் கப்படும் திரவ மருந்து.

sodium valproate : Goriouth வாலபுரோபேட் : வலிப்பு நீக்கும் மருந்து.

soft sore : slwiglé &pūuan : மேகப்புண், மென் கிரக்தி தொறறு மூலம உண்டாகும் கி ர ந் தி

நோயின்போது பிறப்புறுப்புகளில் ஏற்படும் தொடக்க நிலைச் சீழ்ப் புண் solar plexus: aligo mutbu Qpio #& வலை; மேல் வயிற்று வலை : அடி வயிற்று உறுப்புகளில் ஒரு குண்டிக் காய்ச் சுரப்பியிலிருந்து இன் னொன்றுக்குச் செல்லும் ப்ரிவு நரம்புகள், இழைமங்கள் ஆகிய வற்றின் வலைப்பின்னல் அமைப்பு. solpadeine : சோல்பாடைன் : கோடை ன். காரஃபீன ஆகியவற் றுடன் கூடிய கரையக் கூடிய பாராசிட்டாமால் என்ற மாத் திரைகளின் வாணிகப் பெயர்.

solute : கரைவம்; கரை பொருள் :

ஒரு கரைசலில் கரைந்துள்ள பொருள். solution : கரைசல் : ஒரு கரை

பொருளைக் கொண்டுள்ள ஒரு