பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

soபnd : புண் ஆய்வுக் கருவி : ஒலி அண்டாக்கும் கருவியில் ஏற்படும் அதிர்வுகள் குழிப்புண்ணை ஆய்வ தற்கான ஒரு சாதனம்.

source isolation : &pso; gafaul பாக்கம் : நோய்களை மற்றவர் களுக்குப் பரப்பக் கூடிய நுண் ணுயிரிகளின் ஊற்றுக் கணகள் எனக் கருதப்படும் நோயாளிகளை, அவர்கள மூலம் Joy LJss to Jässtasy %V நோய்கள் பரவாமல் தடுப்பதற் காகத் தனிமைப்படுத்தி வைத்தல்,

soya beam சோயா மொச்சை சோயா அவரை : ஆசிய நாடுகளில் இறைச்சிக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் மிகவும் ஊட்டச் சத்து வாய்ந்த பயற்றங்காய். இதில் மிக உயர்தரமான புரதம் அடங்கியுள்ளது. இதில் மாச்சத்து மிகக் குறைவு. நீரிழிவு நோயாளி களுக்கான தயாரிப்புகளுககு மிக வும் ஏற்றது. தீவிர சைவர்களும், பசும்பால் ஒவ்வாமை உடையவர் களும் பசும்பாலுக்குப் பதிலாகப் பயன்படுத்தும் சோயாப் பாலில சோயாப் புரதம் அடங்கியுள்ளது. spasm : இசிவு; திடீர்ச் சுருக்கம்: விரைப்பு: பிடிப்பு : திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் சுரிப்புக் கோளாறுதானியங்கி தசைச்சுரிப்பு spasmolytic : @ RŮuļ un Gigi : தசைச் சுரிப்புக் கோளாறுக்கு எ ரான மருந்துகள். spastic: தசையிறுக்கம்; விரைத்த: இசிப்பு கேர்யாளி : மூளை இசிப்பு வாதததுக்கு ஆட்பட்ட நோயாளி. spastic paralysis : «dengůų வாதம், திமிர் வாதம்: தசையிறுக்க வாதம் : தசைச் சுரிப்பினால் ஏற்

படும வாதம்.

spasticity : 3)édu soapso, விரைப்பு நிலை; பிடிப்பு நிலை : இசிப்புநோய்க்கு ஆட்படும் நிலை. spatula : 3ử-snu-ả sự sin lạ. : களிம்பு மருந்துகளைப் பரவலாகப்

26

385

பூசுவது ற்குப் பயன்படும் அகன்ற கத்தி போன்ற தட்டலகுக் கரண்டி. special care baby unit (SCBU); குழவித் தனிக்கவனிப்புப் பிரிவு:7002000 கிராம் எடையுட்ன் பிறக்கும் குழந்தைகளைக் கவனிப்பதற்குத தனித் தொழில் நுட்ப வசதிகள் அமைந்த தீவிர மருத்துவப் பிரிவு. special senses flpùu alonial மண்டலம், special ward : # aflåsa Lú.

species :- உயிரின வகை சிறப் பினம்; இனம் : உயிரினங்களின் வகைப் பிரிவுகள், உயிரின வகை வேறுபாடுகள். 'The species', “Our species” a su lug lcanfg, இனத்தைக் குறிககும். specific : தனி நோய் மருந்து'தனி மருத்துவமுறை குறிப்பிட்ட் தகு மருந்து குறித்த : குறிப்பிட்ட் நோய்க்குரிய தனிப் பண்புகள், அவற்றுக்கான தனி மருந்து வகை கள்: அவற்றைக் குணப்படுத்து வதற்கானத் தனி மருத்துவமுறை specific anti-body : ssf srstátů புப் பொருள்; தகு எதிர்ப்பொருள : குறிப்பிட்ட எதிர்ப்புப் பொருள். specific medicine : gaftītāsā மருந்து குறிப்பிட்ட நோய்க்குரிய பயனுறுதி வாய்ந்த மருந்து. spectinomycin: sioGutạšGenirsmuo சின் : எதிர்ப்பாற்றல் வாய்ந்த நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுததப்படும் உயிரி எதிர்ப் பொருள். மேகவெட்டை நோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. spectroscope: வண்ணப் பட்டைக் கருவி; ஒளி முறிவு நோக்கி : ஒளி நிழற்பட்டை ஒளியை ஆராய் வதற்கான ஒரு ஆய்வு கருவி. speculum ; உடற்குழி கோக்கி; அகற்சிக் கருவி உட்காட்டி : உடல் குழிவுகளை விரிவுபடுத்திக் காட்