பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/404

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


386

டும் கருவி; கண்ணகற்சிக் கருவி.

speech ; பேச்சு: பேச்சாற்றல் : வாய்வழி உரையாடல்.

speech mechanism : Gués & செயல் முறை : மூச்சு விடுதல். குர லொலி எழுப்புதல், ஒலித தெளிவு, ஒலியலை எதிர்வு, சொலலுருவாக் கம் ஆகிய செய்முறைகள் அடங் கிய ப்ேச்சுச் செயலமுறை.

speech-reading : Qs.sólLi Guš சறி முறை : பேசுபவரின் உதட்டு அசைவுகளைக் கவனித்துச் செவி டர்கள் பேச்சைப் புரிந்து கொள் |ளும் முறை. speech therapy i Gués u05; துவம்; பேச்சுத் திருத்த முறை: பேச்சுப பயிற்சி மருத்துவம் : உள வியல அலல்து உட்லியல் குறை பாடுகள் அல்லது நோய் காரண மாகப் பேச்சுத் திறன் இழந்தவர் கள் மீண்டும் பேசுந்திறன் பெறு வதற்கு அளிக்கப்படும் மொழித திறன பயிற்சி. sperm (spermatozoa): să:#5g); பெண் கரு முட்டைக்குப் பொலி ஆட்டும் ஆண் கருச் 蠶 轉 ஆ ண் க ரு உயராமம். ஒருமுறை வெளியேறும் விந்துநீர் மத்தில்-விந்தனுக்கள் 6 கோடிககும் குறை வாக இருக்குமானால் அந்த விந்தனு தரு ஆட்டும் ஆற்றல் இல் லாததாகும J0-50 கோடி விந்தணுக்கள் இரு ந் தால் அது இயல்பு நிலை. spermatheca: säägi வாங்கி.

spermatic : «ßňgı சார்ந்த விரை : ஆண

கருவுயிர் நீர்மத்துக்

வி

நதது குரிய,

spermatic cord: estigiż Gymü; விரை காண்.

spermaticidal:disguāqarāsī; விந்தணு அழிப்பு ; ஆண் விந்தனுக் களைக் கொல்லக் கூடிய, spermatogenesis (spermatogeny): விந்தணுவாக்கம்; விந்தாக்க முறை : ஆண் கருவுயிர் மத தோற் தம. spermatology (spermology) : விந்தணுவியல்; விந்தியல் : ஆண் கருவுயிர்மம பற்றி ஆராயும் அறி

Il J☾l) spermatophore: sistiksloop: 4ysiwr கருவுயிர்மம அடங்கிய சித்லுறை. spermatorrhoea : Guns Gromotin: விந்து ஒழுக்கு : ஆண் கருமக் கசி வுக் கோளாறு.

spermatozoon : sâliği 2-âugı; வளர்ச்சியுற்ற விந்தணு, விந்து இனப பெருக்கத்திறகு முதிர்சசி யுடைய ஆண் கருவுயிர் உயிரணு.

spermicide : estágsgÐIš Garded மருந்து விந்தணுக் கொலலி ஆண விந்தணுவைக கொல்லக்கூடிய ஒரு மருத்து. spermoblast (spermatoblast) * விந்து மூலம் : ஆன கருவுயிர்மக் கரு மூலம்,

sphacelation : தசையழுகல் : தசையெலுமபு அழிந்து சிதைதல்.

sphenoid : Ayüų srgaúdų : uDawn டையோட்டு அடிப்புறக் கூட் டெலும்பு. sphenoid bone : 40u orghu. sphenoidal sinus : 4,00uga ibu & காற்றறை spherocyte : கோளச் சிவப்பனு: உருண்டை உயிரணு : கோள வடிவ இரத்தச் சிவப்பணு. இது இரு