பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/408

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


390

spongioblastoma multiforms : உக்கிர மூளைக் கட்டி : மிகவும் உக் கிரமுடைய விரைவாக வளரக் கூடிய மூளைக் கட்டி.

spore : கருவணு சிதல் : கரு மூலம்; விதைமூலம் விதை புது உயிராக வளரததக்க உயிர்ம நுண மம். sporicidal : கருவணுக் கொல்லி : கருவணுவைக் கொலலக் கூடிய. sporogenesis : sGcuBl a Geum & கம் : கருவியல் நுண்மம் உரு வாதல். sporotrichosis : uk össorů uļsur : ஒரு காயத்தில் பூஞ்சணம் படை யெடுத்தல். sporule : சிறு கருவணு சிறிய கருவியலனு. sporulation : *(5 sugl Gibrü Mussor மம்: கருவணு பாக்டீரியாககள் உருவாதல்.

spotted fever : Epsom Sigshés

சன்னி, புள்ளிக் காய்ச்சல . மூளை அழற்சிச் சனணி நோய். இது க்ொள்ளை நோயாகப் பர்வக் கூடியது.

sprain. சுளுக்கு (சுளுக்கு வீக்கம்); தசைப் பிறழச்சி, பிசகு ஒரு முட் டினைச் சுற்றியுள்ள மென்மை யான திசுககளில் ஏற்படும் காயத் தினால் ஆண்டாகும் லீக்கம். இத னால், நிறமாற்றம், வீக்கம், வலி உணடாகும்.

sprongel's shoulder deformity : ஸ்பிரெங்கல் தோள திரிபு : பிறவியி லேயே தோள் திரிபடைந்து,தோள் பட்டை நிரநதரமாக அளவுக்கு மீறி உயர் நதிருத்தல். இது பிறவி உறுப்புச் சீர்கேடுகளுடன் தொடர் புடையது. எ-டு ' கழுததுப் பக்க விலா எலும்பு இருத்தல அல்லது முள்ளெலும்பு இலலாதிருத்தல.

sprue தொண்டை கோய்; செரியா

சீதபேதி : வெப்ப மண்டலத் தொண்டை நோய். தாக்கு அழற்சி, செரியாமை, உடல் நலிவு, குருதிச் சோகை, கொழுப்பு மலப் போக்கு ஆகியவற்றுடன் தொடர் புடையது. spurious diarrhoea : Gunsö, வயிற்றுப் போககு : திண்மமான மலததுடன் சேர்ந்த திரவமலம வெளியேறுதல். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக் கும இது ஏற்படுகிறது. sputum : Gæsmæg; ssfl.

squma செதிள (சிம்பு) : செதிள் போன்ற எலுமபுப் பகுதி.

squamasal : Qsůsnu orglúbų : செதிள் போனற செப்பை எலும்புப் பகுதி.

squamous : Q3 #ldt ul-soid : o-tலின புறப்பரப்புகளை முடியிருக் கும சுரப்பிகளற்ற செதிள் போன்ற புறப்படலம்.

squills அல்லிப் பூண்டு : சிறுநீர் துண்டும மருந்தாகவும், பேதி மருந்தாகவும் பயனபடும் அல்லி யினப் பூண்டு.

squint : மாறு கண் : ஒருக்கணிப் புக் கண் பக்கவாட்டுப் பார்வை, க ண் விழித் தசைகள் ஒருங் கிணைந்து யங்காத காரணத் தால், இரு கண்களின பார்வை அச்சுகளும் பொருள் புள்ளியில் சந்திக்கிள் மல் இருததல்.

staccato speech : £565ami, t சொற்களிடையே இட்ைவெளி விட்டுப் பேசுதல் அணும் உளளரிக் காழ்ப்பு, மூளை நோய் போன்ற வறறின்போது இது உண்டா கிறது.

stagnant loop syndrome: (5u-ā) வளையத் தேகக கோய் : அறுவை மருததுவத்தினால் ஏறபடுத்தப் படட குடல் வளையததில் உட்